Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடித்த

“அஜீத்துடன் நடித்த அனுபவம்” – புருனா அப்துல்லா

அஜீத்குமாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்று பில்லா 2  நாயகிகளில் ஒருவரான புருனா அப்துல்லா தெரி வித்துள்ளார்.  பி்ல்லா 2 படத்தின் மூலம் கோலி வுட்டில் அறிமுகமாகும் புருனா அப்துல்லா. இவர் ஒரு அரபிய-பிரேசில் கூட்டுத் தயாரிப்பு. ஹை ட்டும், கச்சிதமான வெயிட்டும் புருனாவை படு கம்பீரமாக காட்டுகிறது. அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையி ல், அஜீத் குமாருடன் நடித்தது ஒரு சிறப்பான அனுபவம். அதை எப்படி சொல்வது என்றே தெரி யவில்லை. ஒரு பெரிய நடிகர் என்ற (more…)

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்…

ஸ்ரீவித்யா தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவி யாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும்,  தளபதியில்  அம்மா வா (more…)

“த‌ல” அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் – வீடியோ

நடிகர் அஜித் உட்பட அக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா , அஞ்சலி மற்றும் பலர் நடித்து வெளி வ‌ந்துள்ள "மங்காத்தா" திரைப் படத்தில் உள்ள ஒரு சில காட்சி (more…)

“தூங்கா நகரம்” படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஞ்சலி

"தூங்கா நகரம்" படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஞ்சலி. இதில் ஜெய்க்கு ஜோடியாக, வலு வான ஒரு பாத்திரத்தில் நடிக்கி றாராம். இதுகுறித்து அஞ்சலி பேசும் போது, 'அங்காடித் தெரு' படத்தி லிருந்து என்னிடம் நிறைய நடிப்பை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் 'கனி' பாத்திரம் மாதிரி முக்கியத்துவம் உள்ள வேடங்கள் அமைய வேண்டுமே? ஏ.ஆர்.முரு கதாஸ் ஸார் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் 'கனி' கேரக்டர் மாதிரி அழுத்தமான பாத்திரம் கிடைத்து ள்ளது. இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது நான் வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். அதனால் (more…)

காவலன் பட பேனர்கள் அகற்றம்! சென்னையில் பரபரப்பு!

கலைஞர் கதை வசனத்தில் உருவான இளைஞன் பட பேனருக்கு அனுமதி அளித்துவிட்டு, விஜய் நடித்த காவலன் படத்தின் பேனர் களுக்கு போலீசார் தடை போட்டதால் சென்னையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வருமா? வராதா? என்ற நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒரு வழி யாக பொங்கலன்று காவலன் படம் திரைக்கு வந்தது. பொங்கல் ரீலிஸ்களிலேயே காவலன்தான் பெட்டர்... என்ற விமர்சனத்துடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் காவலன் படத்தின் டிஜிட்டல் பேனர் தியேட்டர் வாசல்களில் வைக்கப் பட்டுள்ளன. சென்னை (more…)

அஞ்சலியும், அமலா பாலும் . . . .

ஹாலிவுட் பட நிறுவனம், டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்க விருக்கின்றனர். ஒருவர் "அங்காடித் தெரு" புகழ் நடிகை அஞ்சலி, இன்னொருவர் "சிந்து சமவெளி சர்ச்சை" புகழ்  நடிகை அமலா பால் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதில்  இரண்டு கதாநாயகர்கள் கதையான‌ இந்த படத்தின் நாயகர்களாக "வாமணன்" படத்தில் நடித்த நடிகர் ‌ஜெய்யும், நடிகர் "பசங்க" மற்றும் "களவானி" படங்களில் நடித்த விமலும் நடிக்கிறார்கள். அந்த புதிய படத்திற்கு பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இந்த புதிய படத்தில் இரண்டு வெற்றி நாயகிகள் நடிக்கப்போவது ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதே முருகதாஸின் அதீத எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து, ரிலீஸ் செய்வதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று கோடம்பாக்கம் வட
This is default text for notification bar
This is default text for notification bar