மருத்துவக் காப்பீடு – விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? நடைமுறைகள் என்னென்ன?
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு விண் ணப்பிப்பதற்கான நடைமு றைகள் என்னென்ன?
‘மருத்துவச் செலவு என்பது திடீரெனவரக்கூடியது. ஆத லால் மருத்துவக்காப்பீட்டு எடுத்து வைத்துக்கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீ ட்டு நிறுவன ங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக் கும், (more…)