Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடை

நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் . . .

நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் . . . நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் ஓடத்தெரியாது! ஆனால், அப்படி நடைபயிலும்போது (more…)

நடைபயிற்சி – வகைகள் – நன்மைகள்

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிகசிறிய வயதி ல் உடல் பருமண், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகி ன்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடை ப்பயிற்சி செய்யுங்கள். நடை ப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகி விட்டது. நான் சென்னையில் இருக்கும் போது காலை வேலையில் கடற் கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப்போல் இருக்கும் அங்கு எல் லோரும் கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்கின்றனர். அங்கு மட்டுமா? எல்லா இடங்களிலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்றுவரும் புதுப்புது நோய்களால் 20 வயதிற்குட்பட்ட நிறைய பேர் நடை பயிற்சியல் (more…)

நடையில் தெரியும் பெண்களின் அழகு!

ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், அவளது நடை சரியில் லாமலும், சரியாக உட்காராமலும் இருந்தால், அவள் அழகு முழு மை பெறாது என்பது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நன்றாக இருக்கா து. குனிந்தபடியே நடப்பதும், வளை ந்து நெளிந்தபடியே உட்காருவதும், யாருக்குத்தான் அழகைத் தரும். பரிணாம வளர்ச்சியில், மனிதன் இரு கால்களில் நிமிர்ந்து நிற்கத் துவங் கினான். அதற்குத் தக்கபடி, அவனது உறுப்புகளும் செயல்படத் துவங்கின. அதனால், மனிதன் தன் நடை, உட்கா ரும் முறை போன்ற வற்றையும், உடல் அமைப்புக்கு தக்கபடி மேற் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஆனால், (more…)

பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் பெண்கள் – வீடியோ

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்! இதில் எந்த வித மான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கீழே உள்ள‍ வீடியோவை பாருங்கள் (இதுமாதிரி பெண் களுக்கு வக்காலத்து இக்கால அக்காள்கள் பார்ப்ப‍தற்காக‌ இந்த வீடியோவை தவிர்க்க‍ முடிய வில்லை.) நமது இந்தியப் பெண்களின் நடை, உடை, பாவனைகளை கண்டு  நமது இந்தியர்கள் மட்டுமல்லாமல் அயல்நாட்டினரும் பாராட்டிய துடன், அது போலவே நமது இந்திய பெண்களை அவர்களும் தமது வாழ்க்கை முறையில் பின்பற்ற‍த் தொடங்கிய வரலாறு பல உண்டு.  நமது இந்திய பெண்களில் சிலர் ஏனோ! வழிதடுமாறி, இதுபோன்ற ஆபாச களியாட்ட‍ங்களை ஈடுபட்டு, (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

ஆண்களின் அழகு ரகசியங்கள்!!

அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆண்களும் அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனி க்க வேண்டிய ரகசியங்கள்… முகம் பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத் தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில் லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகு படுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப் போது பெண் களைப்போல `பேசியல்’ செய்து முக (more…)

தினமும் எவ்வளவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந் தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப் படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்ன வென்றால், "சம்திங் இஸ்பெட்டர் தேன் நத்திங்' என்பதைப் போல, "சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந் தால் கூட நம் உடலுக்கு பல (more…)

மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா?

ஹலோ, வலது கையை எடுத்து வைச்சுக்குங்க. மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா? அட, நீங்க பெரிய்ய்ய... ஆளு ங்க!  சிலரை பார்த்தால் முகத்தை வைத் தே அவர் களின் குணாதிசயம் தெரிந்து விடும். இன்னும் சிலரை பார்த்தால், பேச்சு, நடை, பாவனையில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஆரா ய்ச்சிப்படி பார்த்தால்,  பலருக்கும் அவர்களின் கைக ளை பார்த்தே அவர்களின் நடை, உடை, பாவனைகள்... ஏன், அவர்களுக்கு உள்ள உடல் பிரச்னைகளை கூட சொல்லி விட முடியும்.  அந்த அளவுக்கு ஆராய்ச்சி முடி வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.   அந்த வகை யில், இதோ தென் கொரிய நாட்டு மருத்துவ நிபுணர்கள், ஆண்டுக் கணக்கில் ஆராய்ச்சி செய்து தயார் செய்த ஆய்வு அறிக்கை, வியப் படைய வைக்கிறது. அறிக்கையில் கூறியிருப்பதாவது: (more…)

ந‌லமுடன் வாழ, நடை பழுகு!

டாக்டர் ந.ஆறுமுகம் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை "யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற கணியன் பூங்குன்றன் வரிக ளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போ ம். இதற்கு அடுத்த வரி, "நன்றும் தீதும் பிறர் தரவாரா!" இதன்பொருள் "நன்மையும் தீமை யும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவு முறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணா நோ ன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பி (more…)

வாங்க நடக்கலாம் !!!

நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத் தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low -density lipoprotein - LDL) அளவைக் குறைத்து, நரம்புகளு க்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்கு கிறது. எடையை குறைக்க விரும்பு பவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமா னதாக இருக்க  விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய (more…)

சில்க்ஸ்மிதா போல் நடை, உடை, பாவனை களை மாற்றினேன்: வித்யாபாலன்

தமிழ் திரையுலகில் 1980-ம் ஆண்டுகளில் முன்னணி நடிகை யாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. தெலுங்கு, கன் னட படங்களி லும் நடித் தார். கதாநாயகியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். சில்க்ஸ்மிதா வாழ்க்கை இந்தியில் “த தர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெ யரில் படமாகிறது. படப் பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சில்க்ஸ்மிதா வேடத்தில் (more…)