Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நட்சத்திரம்

தெரியுமா உங்களுக்கு – நட்சத்திரம் – பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று

தெரியுமா உங்களுக்கு - நட்சத்திரம் - பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று... தெரியுமா உங்களுக்கு - நட்சத்திரம் - பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று... நட்சத்திரம் என்பது பல்வேறு வாயுக்கள் கலந்த ஒரு மேகம்தான். என்பது உங்களு க்கு (more…)

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . ஜாதகம் கணிப்பது என்பது ஒரு மனிதன் பிறக்கும்போது அதாவது தாயின் யோனி வழியாக (more…)

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

நட்சத்திரங்கள் எப்படி பிறக்கின்றன? அதாவது அவை எப்படி உருவாகின்றன?

இரவில் மின்னும் நட்சத்திரங்களைப்பார்க்கிறோம். அவைகளுக் கும் மனிதர்களைப்போல் பிறப்பு, முதுமை, இறப்புண்டு. நட்சத்திரங் களின் ஆயுட்காலத்தில் அவற்றின் நிறம் மாறு கிறது. பிரகாசம் மாறு கிறது. பரிமாண மும் மாறுகிறது. நட்சத்திரம் ஒன்றின் ஆயுட்காலம் பல நூறு கோடி ஆண்டு அளவி லுள்ளது. நட்சத்திரங்கள் எப்படி பிறக்கின்றன? அதாவது அவை எப்படி உ (more…)

முக்கிய விரதங்களை முடிக்காமல் போனால் பரிகாரம் என்ன ?

விரதம் என்பது என்ன‍? ஆன்மிகம் என்றாலே ஏராளமான விரதங்களை, பிரதிக்ஞைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தகுதி,மனபலம், உடல்பலம் பற்றி கவலைப்படுவதே இல்லை. படிப்ப டியான முன்னேற்றம் தான் நிலை யான பலனைத்தரும் என்பதை உணரவேண்டும். எந்த ஒரு விஷய த்தைக் கடைபிடிப்பதாக இருந்தா லும், நம்மைப் பற்றிய தெளிவு வே ண்டும். விரத அனுஷ்டானங்கள் எல்லாம் நம்மை மேம்படுத்தத்தா னே ஒழிய, சிரமத்தை ஏற்படுத்த அல்ல. மேலும், (more…)

ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால்?

< ( [ { ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து } ] ) > ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?  இதெல்லாம் பொதுவாக சொ ல்லப்படுவது. மகம் என்றால் ஜகத் தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத் திரத்தில் பிறந்து மாடு மேய்ப் பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கி றோம். நட்சத்திரத்தை மட்டு மே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது.  கடந்த மாதம் கூட ஒரு பெண் வந்திருந்தார். அவருடைய பையனு க்கு பெண் பார்‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதாக‌க் கூ‌றினா‌ர். அப்பொழுது ஆயில்யம் நட்சத்திரம் இருந்த பெண் ஜாதகத்தை எடுத்துக் கொடு த்ததும் அவர்கள் தயங்கினார்கள். நான் நல்லா (more…)

த‌னது மரணத்தை முன்ன‍ரே கணித்து சொன்ன‍ சிறுமி

நேபாள விமான விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் சுற்றுலா கிளம்பு வதற்கு முன்பு தனது தோழிகளிடம் நான் உங்க ளைப் பார்ப்பது இது தான் கடைசி என்று ஜோக்கடித் துள்ளார். ஆனால் அது உண்மையாகி வி ட்டது வருத்தத் திற்குரியது. நேபாள விமான விபத்தில் குழந் தை நட்சத்திரம் தருணி சச்தேவ் மற்றும் அவரது தாய் கீதா சச்தே வ் உள்பட 15 பேர் பலியாகினர். தருணி சுற்றுலா கிளம்பும் முன்பு தனது நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். அப் போது தான் நேபா ளம் மற்றும் (more…)

செவ்வாய் தோசம் என்றால் என்ன ? (மூட நம்பிக்கையே!)

திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கப்பட வோண்டிய விடயம் செவ்வாய் தோசமாகும். ஜாதகங்களில் லக் கினத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும். இதை சந்திர லக்னம் (ராசி), சுக்ரன் இருக்கும் இடங்களி லி ருந்தும் கணிக்கப்படவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றன. மூன்று முறையிலும் தோசமிருப் பின் மிக கடுமையான தோசம் என கூறும் நூல்களும் உண்டு. இருப்பி னும் லக்கினத்திலி ருந்து கணிப் பதற்கே முழுமையான தோச பலனிருக்கிறது. இதிலும் 7,8 மிக கடு மையான தோசம், 4 கடுமையான (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)

உங்களுக்கு ஏற்ற‌ பொருத்த‍மான துணையை தேர்ந்தெடுக்க காமசூத்திரம் கூறும் ஆலோசனைகள்

நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையி ன் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள் ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லை ப் பார்ட்னர்’ அமைவதைப் பொறுத் தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்ப டுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவ ராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பத ற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல் லாம் (more…)

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

ஆன்மீக நண்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந் தவர்களுக்கும் உரிய திருத் தலங்க ளைப் பற்றி இங்கே கொடுத்துள் ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வர லாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங் களாய் தன்னையே புதுப்பி த்துக் கொண்டவை.  எத்தனையோ மகான் களும், ரிஷிகளும், தேவர் களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அரு ள் பாலிப் பவை. இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தின மும் ஒரு தடவையாவது தங்களுக்கு ரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன. மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்  கர்ம (more…)