Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நட்சத்திர ஹோட்டல்

“ஏதாவது செய்யலாமே” என்று நினைத்து – நடிகை பானு

தாமிரபரணி படத்தில் நடித்ததால் தாமிரபரணி பானு என்று அழை ப்படும் நடிகை பானு பியூட்டி பார்லர் திறந் திருக்கிறார். நடிகை சேனா உள்ளிட்ட பல நடிகைகள் நகைக்கடை, பேஷன் ஷோ ரூம், ஹோட்டல்கள் என்று நடத்தி வருகி ன்றனர். அந்த பட்டியலில் தாமிரபரணி பானு வும் இணைந்திருக்கிறார். அவர் கொச்சியில் பியூ ட்டி பார்லர் ஒன்றை தொடங்கியுள்ளார். இதுபற்றி பானு கூறுகையில், நான் தமிழில் புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும், மலையாளத்தில் (more…)

“செய்தி”யைப் படித்ததும் கொதித்துப்போன ஸ்ரேயா

சென்னை நட்சத்திர ஹோட்டல் பார்ட்டியில் பங்கேற்ற நடிகை ஸ்ரேயா, குடிபோதையில் குத்தாட்டம் போட்டதாக வெ ளியான செய்தியை அவரே மறுத்துள்ளார். சர்ச்சையின் நாயகியாக முன் னேறிக் கொ ண்டிருக்கிறார் ஸ்ரேயா. சினிமா வாய்ப்புகள் இருக்கி றதோ... இல்லீயோ...? அம்ம ணியைப் பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இப்போது வெளி யாகியிருக்கும் செய்தி கொஞ்சம் மோசமான செய்திதான். நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் (more…)