Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நண்டு

நண்(டு)டை சுத்தம் செய்வது எப்படி? – ரொம்ப சிப்பிள் மேட்ட‍ருங்க இது….

நண்(டு)டை சுத்தம் செய்வது எப்படி? - ரொம்ப சிப்பிள் மேட்ட‍ருங்க இது.... நண்(டு)டை சுத்தம் செய்வது எப்படி? - ரொம்ப சிப்பிள் மேட்ட‍ருங்க இது.... நண்டு சுத்தம் செய்வது எப்படியென்பது புரியாமலே இருந்தது. இது பலருக்கும் இது புரியாமல் இருக்கும். சுத்தம் செய்யத் (more…)

சமையல் குறிப்பு- ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்…)

சமையல் குறிப்பு-  ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்...) சமையல் குறிப்பு-  ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்...) நாம் செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவியை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். அதைப் படித்து அதன்படி (more…)

சமையல் குறிப்பு – (செட்டி நாடு ஸ்டைல்) நண்டு குழம்பு

சமையல் குறிப்பு - செட்டி நாடு ஸ்டைல் நண்டு குழம்பு சமையல் குறிப்பு - செட்டி நாடு ஸ்டைல் நண்டு குழம்பு நண்டு குழம்பு அதுவும் செட்டி நாட்டு ஸ்டைல் நண்டு குழம்புன்னா, அதன் சுவை அசத்தலாகவும், வாசமிக்கதாகவும் இருக்கும் என்பதில் (more…)

நண்டு உடலில் தெரிந்த இயேசு, பின்லேடன் உருவங்கள்

அமெரிக்கா தலைநகரம் வாஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலை யில் மீன்களுடன் நண்டுக ளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்கு கொண்டு வந்தார்.  அதில் ஒரு நண்டு உடலி ன் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் இருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடை ந்த அவர் மற்ற மீனவர்க ளிடம் தெரிவித்தார். அவர்களும் வந்து அதை பார்த்து வியந்தனர். அந்த நண்டு உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமின்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனி தர் கூடத்தடுக்க முடியாது. நாம் சாப்பிடு ம் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண் மங்களை எளிதில் தடுத்து அழி த்துவிடும். நோய் பரவுவதைத் தடுக் கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனி யாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய (more…)

சமையல் குறிப்பு: நண்டு ரசம்

தேவையான பொருட்கள் நண்டு கால்கள் - 10 புளி - எலுமிச்சை அளவு முழு பூண்டு - 1 ரசப்பொடி - 3 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 கொத்துமல்லி கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, எண்ணை - தாளிக்க செய்முறை நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்து அம்மிக் குழவி அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ரசத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar