Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நந்தகி

அதிரடியாய் கவர்ச்சிக் களத்தில் பூர்ணாவும் மனுமிகாவும்

நடிகை பூர்ணா தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங் கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூல மாக‌ அறிமுகமான நடிகை பூர்ணா, தொடர்ந்து கந்தக் கோட்டை, துரோகி, ஆடுபுலி உட்பட பல படங்களில் நடித்து ள்ளார். தமிழ்த் திரைப்படங்களை தவிர தெலுங்கு, கன்ன‍டம், மலையாளம், போன்ற‌ மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் வித்த‍கன் என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனுடன் ஜோடிப்போட்டு நடித்தார். அப்படத்துக்கு பின் நடிகை பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதன் தாக்க‍மாக இரண்டு கதாநாயகிக ளில் ஒருவராக நடிக்க லாமா..? என அவர் யோசித்துக் கொண்டிருந் த நேரத்தில், அருள்நிதி நடிக்கும் (more…)

நடிகை நந்தகி மாயம் – பரபரப்பு

“அவள் பெயர் தமிழரசி” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நந்தகி. இவர் தற்போது ஐஸ் ஹ வுஸ் தியாகு தயாரிக்கும் “இத்தனை நாளாய் எங்கி ருந்தாய்” படத்திலும் ஏ.ஆ ர். சிவா இயக்கும் “கரு வாச்சி” படத்திலும் நடித்து வருகிறார். கருவாச்சி படப் பிடிப்பு சேலம் அருகே நட ந்து வருகிறது. இப்படத்தில் நடிக்க நந்தகிக்கு ரூ.2 லட்சம் சம்பளம் பேசி (more…)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

OMR Enterprises பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்'. சின்னத்திரை தொகுப்பாளர் ஆனந்தக்கண்ணன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். "அவள் பெயர் தமிழரசி' படத்தில் நடித்த நந்தகி கதாநாயகியாக நடிக்கிறார். ருசேந்திரகுமார், சுஜிபாலா, மலேசியா வாசுதேவன், தாமு, கலைராணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். "காலமெல்லாம் காதல் வாழ்க', "உன்னுடன்', உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். பாலு, நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தை கதை எழுதி இயக்குகிறார். படத்தை பற்றி இயக்குநரிடம் கேட்ட போது, ""வழக்கம் போல் என் படங்களில் இருக்கும் காதல்தான் களம். நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குவதால் அதிக சிரத்தை எடுத்திருக்கிறேன். திருமணம் நின்று போன நிலையில் காதல் வயப்படும் ஜோடிகளை பற்றி சொல்லியிருக்கிறேன். காஞ்சிபுரத்தில் வாழும் நெசவாளர்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளுடன் கூடிய, காதல் கதையாக