Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நந்திதா தாஸ்

நடிகைக்கு 100 முத்த‍ங்களை பரிசாக கொடுத்த‍ நடிகர்

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பிலும், தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்திலும் புதியதாய் உருவாகிவரு ம் புதிய படம் நீர்ப் பறவை. இத்திரை ப்படத்தில் கதா நாயகனாக விஷ்ணுவும், கதா நாயகியாக சுனைனாவும் நடிக்கி ன்றன். மேலும் தம்பி ராமையா ,சரண்யா பொன்வன்னன், நந்திதா தாஸ், அழகம் பெருமாள், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றன ர். இத்திரைப்படத்தில் இடம்பெறும் தேவன் மகளே! தேவன் மகளே! என்ற‌ ஒரு பாட லில் கதாநாயகி சுனைனாவுக்கு, நாயக ன் விஷ்ணு 100 முத்தங்கள் கொடுத்த காட்சி மிகுந்த கிளு கிளுப் புடன் சமீபத்தில் படமாக்கினார்கள். தமிழ் சினிமாவில் (more…)

மீண்டும் வருகிறார் நந்திதா தாஸ் . . .

  க‌டந்த பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ஃபயர் என்ற படத்தில் லெஸ்பியனாக நடித்து பெரும் சர்ச்சையில் சிக்கியவரும் அழகி, கன்னத்தில் முத்தமிட் டால் போன்ற தமிழ் படங்க ளில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டை பெற்ற‍வருமான‌ நடிகை நந்திதா தாஸ் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்து ள்ளார். சீனு ராமசாமி இயக்க த்தில் நீர்ப்பறவை என்ற தமிழ் படத்தில் தான் நந்திதா ஒரு முக்கியமான‌ (more…)