Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நந்தி

சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி !- அரியதோர் ஆன்மீகத் தகவல்!

சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி !- அரியதோர் ஆன்மீகத் தகவல்! சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி !- அரியதோர் ஆன்மீகத் தகவல்! பொதுவாக சிவபெருமானுக்கும் நந்திக்கும் இடையே இருக்கும் அற்புத மான‌ தொடர்பு உலகறிந்த (more…)

கோயிலில் உள்ள‍ நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது ஏன்?- உள்ளார்த்த‍மான பொருள்

கோயிலில்உள்ள‍ நந்தியின்குறுக்கே செல்லக்கூடாது ஏன்?- உள்ளார்த் த‍மான பொருள் சிவன்கோயில் வாசலில் கொடிமரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப் படும். பிரதோஷ காலத்தி ல் இவருக்கே முக்கியத்து வம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என வும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி, கர்ப்பக் கிரகத்திலுள்ள (more…)

மாடு-ஆக வந்த சிவனின் உடலை, 5 துண்டுகளாக பிரித்த 'பீமன்' – அரிய ஆன்மீகத் தகவல்

  மாடு-ஆக வந்த சிவபெருமானின் உடலை, 5 துண்டுக ளாக பிரித்து எறிந்த பீமன் - அரிய ஆன்மீகத் தகவல் பார்வதி சிவபெருமானிடம் ஒரு கோரிக்கையை வைத் தாள். எந்த ஐந்து இடங்களில் அவரை பார்வதி கண்டு பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டலோ அந்த இட ங்கள் எல்லாம் பவித்ரமானதி விட்டன. ஆகவே  பஞ்ச பூதங்களைப் போன்ற (more…)

கடந்த 1000 ஆண்டுகளாக 1008 சிவலிங்கங்களை நீராட்டி வரும் அற்புத நீரோடை – வீடியோ

கம்போடியா, உச்சிப் பாலம் Kabal Spean-ல் 1008 சிவலிங்கம், நந்தி, உமை, சிவன், திருமால், திருமகள், அயன், அனுமன், இராமன், தவ முனிவர் என (more…)

நந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது ?

சிவலிங்க வழிபாடு இந்தியாவில் குறிப்பாக திராவிட இனத்தில் சிந்து சமவெளி நாகரீகம் தொட்டே நடைபெற்றுவருவதென்பதற்கு சாட் சியாக ஆங்கில ஆய்வளர்க ளால் சிந்து சமவெளி நாகரீகத்தில் அகழ்ந் து எடுக்கப்பட்ட நூற்றுக்கணக் கான சிவலிங்க உருவங்களே சாட்சி. ஆரியர்கள் இவ்வுருக்களை ஆண் குறி வடிவம் என்று வேதங்களில் இழித்தே கூறி இருக்கின்றனர். சிவ லிங்க உருவம் ஆண் குறி குறியீடா ? என்று பார்த்தால் அவ்வாறு பொருள ல்ல வென்றும், முழு முதற்கடவுளா கிய சிவபெருமானின் பேரொளியை தீ வடிவத் தில் வழிபட்டதும் அத்தீ அமைக்க அமைக்கப்பட்ட வேள்விக் குழியே ஆவுடையார் எனும் கீழ்பீடமாகவும். கொழுந்து விட்டொறிந்த ஜோதியே லிங்க வடிவமாகவும் வடிக்கப் பெற்றதென்பர். அதாவது ஆண் பெண் வடிவ த்தினனில்லாத இறைவனை ஜோதியாக (more…)