Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நன்மைகள்

ஆஹா – குப்பையில் எறியும் முட்டை ஓடு – அதில்தான் எத்தனை எத்த‍னை நன்மைகள்

ஆஹா - குப்பையில் எறியும் முட்டை ஓடு - அதில்தான் எத்தனை எத்த‍னை நன்மைகள் ஆஹா - குப்பையில் எறியும் முட்டை ஓடு - அதில்தான் எத்தனை எத்த‍னை நன்மைகள் முட்டையில் மனித உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைய உண்டு. ஆனால் (more…)

ஆச்சரிய‌ நன்மைகள் – பெண்கள் தலையில் பூச் சூடுவதால் – ஒப்ப‍ற்ற‍ அலசல்

ஆச்சரிய‌ நன்மைகள் - பெண்கள் தலையில் பூச் சூடுவதால் - ஒப்ப‍ற்ற‍ அலசல் பெண்கள் தலையில் பூச் சூடுவதால் உண்டாகும் ஆச்சரிய‌ நன்மைகள் - ஒப்ப‍ற்ற‍ அலசல் உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்குமேல் பூ ( #Flower )  வகைகள் உள்ளன. ஆனால் (more…)

கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் உண்டாகும் நன்மைகள்

கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் உண்டாகும் நன்மைகள் பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க பிறக்க‍ச் (more…)

பப்பாளி இலையின் சாற்றினை அன்றாடம் குடித்து வந்தால்

பப்பாளி இலையின் சாற்றினை அன்றாடம் குடித்து வந்தால் . . . பப்பாளி இலையின் சாற்றினை அன்றாடம் குடித்து வந்தால் . . . பப்பாளி பழம் மட்டும்மல்ல‍ பப்பாளி இலையும் மருத்துவத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இலையில் (more…)

கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர் களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ!

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெறமுடியும் என்பது உங்களுக் குத் தெரியு மா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ் சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிகளவு வை ட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இ ஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன் மை விளைவிக்கும். மிகுந்த சுவையை (more…)

நீங்கள் காலையில் எப்பொழுதாவது தெருவை கவனித்திருக்கிறீர்களா?

நீங்கள் காலையில் எப்பொ ழுதாவது தெருவை கவனித் திருக்கிறீர்களா? அங்கு சில ர் நடப்பதையும், ஏதாவதொ ருவாக னங்களில் செல்வ தையும் பார்க்கலாம். சிலர் அவர்களுடைய உடற்பயிற் சியகதிற்கு செல்லும் உடை யிலும், சில கிரிக்கட் மற்றும் கால்பந்து வீரர்கள் அவர்களது உடையில் விளையாடவும், சிலர் வெளியில் (more…)

நடைபயிற்சி – வகைகள் – நன்மைகள்

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிகசிறிய வயதி ல் உடல் பருமண், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகி ன்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடை ப்பயிற்சி செய்யுங்கள். நடை ப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகி விட்டது. நான் சென்னையில் இருக்கும் போது காலை வேலையில் கடற் கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப்போல் இருக்கும் அங்கு எல் லோரும் கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்கின்றனர். அங்கு மட்டுமா? எல்லா இடங்களிலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்றுவரும் புதுப்புது நோய்களால் 20 வயதிற்குட்பட்ட நிறைய பேர் நடை பயிற்சியல் (more…)

சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள்

தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம்செய்வது சதாரணமா ன விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கை நிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத் தில் திருமணம் செய்யாமல் 30 வயது வரை தள்ளிப்போடுகின்றனர். இது உட ல் ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுண ர்களின் கருத்து.பருவம் பார்த்து விதை விதைக்க வேண் டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கு ம் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கு ம்தான் பொருந்தும் என்ப து நிபுணர்களின் அறிவுரை. சரியான பரு வத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன (more…)

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மைகள் பல தந்திடும் யோகா

யோகாசனம் மனதிற்கும் உடலிற்கும் ஏற்றது. பல்வேறு நோய்க ளில் இருந்தும் நமது உடலை பாதுகா த்து, நோய் ஏற்படாமலும் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் சிறந்த து என மருத்துவர்கள் பரிந்துரைக்கி ன்றனர். பிரசவ கால சிக்கல்களை தீர் க்க உதவுவ தோடு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் (more…)

விலையேற்றத்தால் மக்கள் பெறும் சில நன்மைகள்

இணையபூங்காவில் சுற்றித்திரிந்த போது வலைப்பூ ஒன்றில் கண்டெடுக்க‍ப்பட்ட‍ என்னைக்கவர்ந்த‌ ஓர் இதழ்  தமிழகத்தில் தற்போது கொண்டுவந்து ள்ள விலையேற்றத்தால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் இரு க்கிறார்கள். அதனால் நன்மை எதுவும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம்.. இதோ சில நன்மைகள். பால் விலையேற்றம் நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக் கொள்வார் கள். சோம்பேறிகளின் கூடாரமாகத் திகழும் டீக்கடைகளின் எண்ணி க்கை குறையும், அங்கு (more…)

சுய இன்பம் (Mastrubation) காண்பதால் விளையும் நன்மைகள்!!

நாம் அனைவரும் நிறைந்த தேக ஆரோக்கியத்துடன் இருக்க விரும்பு வோம். அதற்கு நிறைய பிளான் எல் லாம் பண்ணுவோம். அனால் இந்த அவசர உலகத்தில் உடற்பயிற்சி செய் ய யாருக்கு நேரம் இரூக்கிறது. ஆனா ல் தினமும் நாம் செய்யும் சில நாளா ந்த நடவடிக்கைகள் உடற்பயிற்சிக ளைவிட சிறப்பாக அமைந்து பல உயி ர் கொல்லி நோய்களை நம்மிடம் அணுகாது பார்த்து கொள்கின்றன. அப்படி நம்மை அறியாமலே தினமும் (more…)

புகை பிடிப்பதால் விளையும் நன்மைகள் 25

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடு த்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில் லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டா லே மறைந்து நின்று ஒரு சிக ரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என் று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரு ம் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar