Wednesday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நபிகள் நாயகம்

முஸ்லீம்கள் ஆற்ற‍வேண்டிய ஆறு கடமை (ரம்ஜான் சிந்தனை)

    ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரை சந்திக் கும் போது, அவருக்கு ஸலாம் உரைக்கவேண்டும். ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரை விருந் துக்கு அழைக்கும் போது அவ்வழைப்பை ஏற்று, அதன் படி சென்று அவரை சிறப்பிக்க‍ வேண் டும். ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரர் நலம் பல‌ நாட (அறிவுரை கூறுதல்) வேண்டும் மேலும் அவர் விரும்பும்போது அவருக்கு இவர் நலம் நாடி அவரது (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (13/11)

வணக்கம் அம்மா—  என் வயது 44; என் மனைவி க்கு 34. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 12 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்களுக்கு திருமணமாகி, 15 வருட ங்கள் ஆகிறது. நான் ரயில் வேயில் எழுத்தர் பணி செய்கிறேன். மேலும், எனக்கு அம்மா இருக் கிறார்; அவருக்கு, வய து 72. எனக்கு, 15 வயது இருக்கும் போது இறந்து விட் டார் என் தந்தை. என்னுடன் பிறந்தவர் கள், இரண்டு அண்ணன்கள். அவர்கள் அரசு வேலையில் மற்றும் திருமணமாகி குழந் தைகளுடன் இருக்கின்றனர். எங்கள் தாய் எங்களை ஒழுக்க மாக வளர்த் தார். என்னுடைய மனைவிக்கு, உடன் பிறந்தவர் ஒரு அக்கா; அவளுக்கும் தந்தை கிடையாது. எங்களுக்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (06/11) – தாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம்

அன்புள்ள அம்மாவுக்கு — நான், 29 வயது துர்பாக்கிய இளைஞன். பட்டப்படிப்பு முடித்து, நல்ல வே லையில் உள்ளேன்; என் பெற்றோரும் நல்ல வேலை யில் உள்ளனர். ஒரே உடன் பிறந்த தங்கை. திருமணம் முடிந்து, இரு குழந்தைகளுட ன் மகிழ்ச்சியாக இருக்கி றாள். என்னுடைய, 25ம் வய தில் படிப்பு முடிந்து நல்ல வேலையில் சேர்ந்த உடன், பள்ளிப் பருவத்திலிருந்து விரும்பிய பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் மண ந்து கொண்டேன். அவளுடன் சந்தோஷமாக வாழ்ந்ததின் பலனாக, அடுத்த வருடமே ஓர் ஆண் குழந்தைக்கு தந்தையானேன். என் மனைவியை, என் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவரும் சந்தோ ஷமாக, ஒரே குடும்பமாக வசித்து வந்தோம். என்னுடைய, 27ம் வயதில் எங்கள் சந்தோஷத்தை கண்டு பொறாமை கொண்ட கடவுள், ஒரு பேரு ந்து விபத்தில், என் மனைவியையும், (more…)

உணவை வீணாக்காதீர்!

சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறி த்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில கருத்துக்களை சொல்கிறார் கள். சாப்பிடும் முன்பு செருப்பு களை கழற்றிவிட வேண்டும். அது பாதங்க ளுக்கு இன்பத்தை அளிக் கும். இடது கையால் உண்ணுவதும் தண்ணீர் குடிப்பதும் கூடாது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது. ஒரு வே ளை தன்னை மறந்த நிலையில் அவ் வாறு தண்ணீர் குடி த்துவிட்டால் அதற்கு பரிகாரமாக அதை வாந்தி எடுத்துவிட வேண்டும். குடும்பத்தி லும், சமுதாயத்திலும் எல்லோரும் ஒன்று கூடி சாப்பிட வேண்டும். இர வில் பட்டினியாக இருக்கக் கூடாது. அப்படி பட்டினி கிடந்தால் விரைவில் (more…)

நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்க பெண்களே!

ஈமான் கொண்ட மனிதனுக்கு அல்லாஹ்வின் பயத்துக்குப்பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப்படுவாள். அவன் அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள். எந்த ஒரு மனைவி தன் கணவன் முன், முகத்தில் (கோபக்குறியைக் காட்டி) கடு கடுக்கப் பேசுவாளோ, அவள் நாளை கியாம நாளில் கருகருத்த முகத்துடன் வருவாள். *"பெண்களே! நீங்கள் தருமம் செய்து வாருங்கள். அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேன்' என்று திருநபி (ஸல்) அவர்கள் கூறிய போது, பெண்களில் சிலர் "காரணம் என்ன?' என்று வினவினர். அதற்கு திருநபி (ஸல்) அவர்கள் "நீங்கள் கணவன் மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள், அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள்! மார்க்க