Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நமக்கு

நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்ச‍ரியத் தகவல்

100 கிராம் நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் - ஆச்ச‍ரியத் தகவல் பருப்பு வகைகளில் எளிதாகவும்  விலை குறைவாக வும் கிடைக்கக்கூடிய பருப்பு எதுவென்றால் அது நில க்கடலை என்று சொல்ல‍லாம். இந்த  100 கிராம் நிலக் கடலையில் (more…)

சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள்

சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள் - சாதனையாளர்களிடம் காணப்ப டும் சிறப்பு குணங்களும் கூட‌   ஒருமனிதன் வெற்றியடையத் துணைபுரிவது அவனது குணங்களே என்று (more…)

பால் குடிப்ப‍தால், நமக்கு நன்மையா, தீமையா?

பால்... குடிக்கலாமா? கூடாதா?பால் பற்றி சர்ச்சைக்குரிய பல விஷயங்க ள், உலகெங்கும் மருத்துவர்கள், விஞ்ஞா னிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடை யே காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகி ன்றன.முதலில் 'பால் சைவமா... அசைவமா?’ என்றொரு கேள்வி இருக்கிறது. 'சைவம்' என்றுதானே எல்லோரும் குடி த்து வருகிறோம். காசநோய் பாதிப்புடன் (more…)

தெரிந்து கொள்ளுங்கள் – வருவாய் துறையினரால் நமக்கு அளிக்க‍ப்படும் சான்றிதழ்கள்

தமிழக அரசின்கீழ் செயல்படும் பல்வேறு துறையினரால் நமக்கு பல் வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன• தமிழக அரசின் (more…)

நமக்குப் பிடிச்ச பெண்ணைத்தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வ ளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா…

50 கேஜி தாஜ்மஹால் எனக்கே . எனக்கா... இந்த ஜீன்ஸ் பாட்டை க் கேட்டுட்டு நிறைய ஆண்கள் ஹெவி வெயிட் சாம்பியனாக மாறிப் போனா ர்கள். ஆசை ஆசையாக மனைவியை யும், காதலியையும் (ஒரே சமயத்தில் அல்ல, தனித்தனியாகத்தான்) தூக்கிப் பார்த்து சந்தோஷப்பட் டார்கள். உண் மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண் ணைத்தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வ ளவு சந்தோஷமான (more…)

நமக்கு, உயிர் பயத்தை காட்டியே கொள்ளை லாபம் பார்க்கும் மருந்து கம்பெனிகள்

நன்றாகப்படிக்கிறோம்; கடுமையாக வேலை பார்க்கிறோம்; நாளை க்கு வேண்டும் என முடிந்த அளவு சிக்கனமான வாழ்க்கை நடத்தி ஓய்வுக்காலத்துக்குப் பணம் சேர் க்கிறோம். அப்புறம், ஏதாவது ஒரு நோய் வந்து உடம்புக்கு முடியாம ல்போய், சேமித்து வைத்த மொத் தப் பணத்தையும் மருத்துவமனை க்கும், மருந்து நிறுவனங்களுக்கு ம் தந்து விட்டு, என்ன செய்வ தென்று தெரியாமல் முழிக்கி றோம்.   நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை இப்படிதான் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் சில (more…)

ஐந்தறிவு படைத்த‍ மிருகங்கள், ஆறறிவு படைத்த‍ மனிதர்களாகிய நமக்கு உணர்த்தும் பாடம் – அபூர்வ வீடியோ

  நாயும் புலியும் மனிதர்களாகிய நமக்கு உணர்த்தும் பாடம் என்ன‍?  இவை இரண்டும் வெவ்வேறு இனங்களாக இருந்தாலும், எப்ப‍டி ஒற் றுமையுடனும், பாசத்துடனும், நட்பில் மூழ்கி திளைக்கின்றன என்ப தை கீழுள்ள‍ வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.   மனிதர்களே! ஓ மனிதர்களே! நாம் எல்லோரும் மனிதர்கள் தான் ஒரே சமூகம்தான்! நாம் ஒற்றுமையாக இருப்ப‍தை விட் டு மதங்களாலும், ஜாதிகளாலு ம் பிரிந்து ஒருவரை ஒருவரை வேட்டையாடுவதும், ஒரு இனத் தை பற்றி இன்னொரு இனத்த‍ வர் கடுமையாக விமர்சிப்ப‍தும் எந்த அளவு கேவலம் என்பதை கீழுள்ள‍ (more…)

இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்

முன்பு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிறைய பாலிசிகளை விற்று லாபம் சம்பாதித்தன. ஆனால், இன்றைக்கு பல இன்ஷூரன் ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரர் கள் தங்கள் பாலிசிகளை சர ண்டர் செய்வதன்மூலம் கணி சமான லாபத்தைச் சம்பாதித் து வருகின்றன என்பது ஆச்ச ரியமான தகவல்.   கடந்த 2011-12-ம் நிதி ஆண்டி ல் எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் கிடைத்த லாபம் மட்டுமே 50 கோடி ரூபாய்க்கு மேல். ஹெச். டி. எஃப்.சி. ஸ்டாண்டர்டு நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் (more…)

ஜிம்முக்கும் போகாமல், உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்காமல் கட்டுமஸ்தான ஒரு உடலமைப்பு நமக்கு கிடைத்தால் கசக்குமா என்ன?

நம் எல்லோருக்குமே ஆசைதான் வாரணம் ஆயிரம் சூர்யா போல நமக்கும் ஒரு சிக்ஸ் பேக் இருந்தால் நன்றாக இரு க்குமே என்று! ஆனால் என்ன செய்ய, சூர்யா போல நம்மால் மாதக் கணக்கில் ஜிம்முக்கு போகவும் முடியாது. உணவு க் கட்டுப்பாட்டிலும் இருக்க முடியாது! ‘இவை இரண்டையுமே செய்யாமல் கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா (more…)

நமக்கு உற்சாகத்தை கொடுத்து வெற்றி அடைய உதவும் ஒரு தளம்

நமக்கு உற்சாகத்தை கொடுத்து வெற்றி அடைய உதவும் ஒரு தளம்  http://lifekraze.com செய்யும் ஒரு செயலிலே முழு மையாக இருக்க முடியாமல் அங்கொ ன்றும் இங்கொன்றும் வைத்து எதிலும் முழுமையாக சாதிக்காமல் இருக்கும் நமக்கு வெற்றிக்கான மந்திரமான “ உற்சாகம் “ என்பதை தொடர் ந்து அளித்து நம்மை வெற்றி அடைய செய்கிறது ஒரு (more…)

காந்தியடிகள் நமக்கு அளித்த‍ நல்ல‍வை நாற்பது

இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே நல்ல ஆரோக்கியத்துக்கான ரகசிய மாகும். * உண்ண வாழாமல், வாழ உண்பதே சிறந்தது. * காலையிலும், இரவில் படு க்கைக்குச் செல்லும் முன்பும் பற்களை பிரஷ் கொண்டு துலக்குவதுடன், நாக்கை  வழிப்பது நல்லது. நாக்கில் வெள்ளை படிவதை இது தடுக்கும். *  காலை எழுந்ததும் ஒரு கோப்பை தண்ணீர் அருந்துங்கள். தினசரி 10-12 கோப்பை அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு (more…)

இந்த வேலை நமக்கு வொர்க் அவுட் ஆகும்னு மனசுக்குத் தோணிட்டா…

இந்த வேலை நமக்கு வொர்க் அவுட் ஆகும்னு மனசுக்குத் தோணிட்டா... மத்தவங்க சொன்னாங்களேனு அதை மாத்திக்காம, நம்பிக்கையோட இறங்கி வேலை பார்த்தா, ஏறி வந்துடலாம்!'' - விறுவிறு வார்த்தைகளில் ஆரம்பித்தார் சென்னை, மின்ட் பகுதி யைச் சேர்ந்த இந் திர லட்சுமி. 'ஃப்ரெண்ட்ஸ் ஸ்டார்ச்’ என்ற பெயரில் இங்கே இயங்கும் இவருடைய புடவை டிரை வாஷ் கடையில், அம்பத்தூர், தி.நகர், பல்லாவரம், த ண்டையார்பேட்டை, பெ ரம்பூர் என சென்னையி ன் சுற்று வட்டாரப் பெண்கள் எல்லாம் தேடி வந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar