Friday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நமது

நமது கணிணியில் ஆன்ட்டி வைரஸ் செயல்படுவது எப்ப‍டி தெரியுமா?

தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிரா ம்களை இன்ஸ்டால் செய்து பயன் படுத்தியே ஆக வேண்டும். இல் லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக் குறியதாக மாறிவிடும். இ ணையப்பயன்பாடு இ ருந்தால்தான், வைரஸ் பு ரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் (more…)

தலையாய உறுப்பாக விளங்கும் நமது “தலை”யை பாதுகாப்ப‍து எப்படி?

மனித உடலின் சிகரமாகத் திகழ்கிறது தலை. மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில் தான் உள்ளது. மனித னை இயக்கும் மூளையும் அதில்தான் உள்ளது. உடல் உறுப்புகளிலேயே தலையாய உறுப்பு மூளை. நம் உடலின் ஒவ்வோர் அசை வையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்து வது மூளை. மூளைதான் நமது உயிர். மூளையின் செயல்பாடு நின்ற பிறகு மற்ற உறுப்புகள் செயல்பட்டாலும் பலனில்லை. இத்த னை முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வது தலை யில் (more…)

பெண்கள், இளமையுடன் இருக்க நமது பாரம்பரிய அழகு சாதனங்கள்

இந்தியாவில் கிடைக்கும் பாரம்பரிய மூலி கைப்பொருட்கள் அழகை அதிகரித்து இள மையை தக்கவைக்கும் என்று சித்தர்களும், அறிவியல் அறிஞர்களும் நிரூபித்துள்ளனர். நம் நாட்டில் கிடைக்கு ம், வேம்பும் துளசியும், மஞ்சளும்தான் இன்றைக்கும் பெரும்பாலா ன அழகு சாதனப்பொருட்களில் இடம்பெறுகின் றன. அவற்றை பயன்படுத்தி இயற்கையான முறையில் அழகுபடுத்தலாம் என்பதை தெரிந் துகொ (more…)

லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்த‍தும் முதன்முதலில் பயன்படுத்தியதும் நமது இந்தியர்கள்தான்!

உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் தான் அனைவருக்கும் வணக்கம், மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை கண்டுபிடி த்தவர்களும், உலகிலேயே முதன் முதலில் தயாரித்து உபயோகித்தவர்களும் இந்தியர் கள் தான் என்று கூறினால் நம்புவீர்களா நண்பர்களே, ஆம் உண்மைதான், பஞ்சாபி ய மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவார். ஆச்சர்யமாக (more…)

குன்றாத புகழுடன் நமது நெஞ்சங்களில் வாழும் ‘குன்ன‍க்குடி வைத்தியநாதன்’! – – வீடியோ

கர்நாடக இசையிலும், திரை இசைப் பாடல்களிலும் இசை ரசிகர் களை மட்டுமின்றி பாமர மக்களையும் தனது வயலின் இசையால் மயக்கிய வயலின் சக்ரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் அவர் களின் பிறந்த தினம் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவ கங்கை மாவட்டம் குன்ன க்குடியில் இராம சாமி சாஸ்த்திரி - மீனாட்சி ஆகியோ ருக்கு வைத்தியநாதன் பிறந் தார். கர்நாடக இசைக் கலை ஞரான தனது தந்தை இராம சாமி சாஸ்த்திரியிடம் இளம் வயதிலேயே கற்கத் தொடங்கிய வைத்தியநாதன், வாய்ப்பாட்டுடன் (more…)

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்த‍ம் எத்த‍ னை? அவை என்னென்ன தெரியுமா?

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47. (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலு (more…)

நமது மூளை பாதிப்படைந்தால் . . . .

மனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளையாகு ம். நமது மூளை பாதிப்படைந்தால் அனைத்து செயல்களும் பாதிப்படையு ம். 1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண் ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக் கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத் துக்களையும் கொடுக்காமல் மூளை மெல்ல மெல்ல (more…)

சுவிச்சர்லாந்தில் நமது திரை நட்சத்திரங்கள் – வீடியோ

கோடையில் இருந்து தப்பிக்க‍ நமது திரை நட்சத்திரங்கள் சுவிச்சர் லாந்தில் பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்களது பயணத்தின் போது பேசப்படும் சுவாரசியமான (more…)

நமது உடலைசைவும் (Body Language) ஒரு மொழிதான்!

பெரும்பாலானவர்கள் அறியாத ஓர் உண்மை! நாம் மற்றவரிடம் பேசுவத ற்கு முன்பே நம் கண், கை அசைவுகள், அமரும் விதம் போன்றவை நம்மைப் பற்றி அவரிடம் வெளிப்படுத்துகின்றன. இதற்கு ‘பாடி லாங்குவேஜ்’ என்று பெயர். எங்கோ பார்த்துக் கொண்டு, நகத்தை கடித்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பேசிப் பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருப்பவர் களும், ஆர்வம் இழந்து விடுவார்கள். அதே சமயம், அவரை நோக்கி புன்னகையுடன், நீங்கள் பேசுவதை, உங்கள் கைகளால் விவரித்தபடி பேசிப் பாருங்கள். பாடி லாங்கு வேஜ் எவ்வளவு (more…)

நாம் உண்ணும் உணவு நமது உடலில் எப்ப‍டி செல்கிறது – வீடியோ

நான் உண்ணும் உணவு எனக்குள் எப்படிப் பயணிக்கிறது, எத்தகை ய கட்டங்களை எல்லாம் கடக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிந் துகொள்ள வேண்டும். என்னுடைய அமைப்பு, வாயில் இருந்து ஆசன வாய் வரை ‘ஒரு வழிப் பாதை ’தா ன். எனக்குள் சென்ற உணவு, வாய் வழியாக ஒருபோதும் திரும்ப வராது. அதற்குத் தக்க வகையில் சிறப்பான அமைப்பு முறையை இயற்கை எனக்கு வழங்கி இருக்கி றது. (சாப்பிட்ட உணவை நினைத் தபோது எல்லாம் வாய்க்குக் கொ ண்டுவந்து மாடு அசைபோடுகிறது அல்லவா? அந்த மாதிரி மனிதர் கள் சாப்பிட்ட உணவை மறுபடியு ம் வாய்க்குக் கொண்டுவர முடியா து. மனிதனுக்கு ஒரே இரைப்பை தான். ஆனால், மாட்டுக்கு நான்கு இரைப் பைகள்). என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் சிரசாசனமே செய்தாலும்கூட உங்களால் உள் ளே அனுப்பப்பட்ட உணவு கீழ் இரு ந்து மேலாக வருவதற்கு (more…)

ஓசாமா பின்லேடனை நமது திரை நட்சத்திரங்கள் கொன்றிருந்தால் ……. – நகைச்சுவை வீடியோ

பாகிஸ்தானில் பதுங்கிய ஓசாமா பின்லேடன் கொல்லப்ப‍ட்டான். நமது தமிழ் திரை நட்சத்திரங்கள் பெரும் (more…)