
மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?
மகா(ராஷ்டிர) கேவலம் - என்பதைத் தவிர வேறென்ன?
2019, டிசம்பர் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்
பணம் வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பதவி வந்திட பற்றும் தொலைந்து போகும் என்பது புதுமொழி அதற்கு ஒரு அசிங்கப்பட்ட அரசியல் உதாரணம் மகாராஷ்டிரா
இவர்தான் முதல்வர் என்று முன்னிறுத்தி பிரதமர் வரை பிரச்சாரம் செய்து, மக்களும் பா.ஜ.க. கூட்டணிக்கே ஆட்சி அமைக்க வாக்குரிமை வழங்கிய பிறகும் அங்கே அந்தக் கூட்டணி அரசு அமையாமல் போனதற்குக் காரணம்… பதவி வெறி என்பதைத் தவிர வேறென்ன?
வாக்கு பெற ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேறு கூட்டணி என்ற அதிசயம் நடந்தது. கரல்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் தான் இரண்டிலுமே ஒரே நோக்கம். பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான்.
பட்னவிசுதான் முதல்வர் என்று பிரச்சாரம் செய்தபோது மௌனமாய் இருந்து விட்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு த