Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நம்

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான நம் நாட்டுமருந்து

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து புகைப்பிடித்தல் என்பது மோசமான பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அக்கெட்ட (more…)

இறைவனை வழிபட முன்னோர்கள் சொன்ன‍ அற்புத வழிபாட்டு முறைகள்

இறைவனை வழிபட நம் முன்னோர்கள் சொன்ன‍ அற்புத வழிபாட்டு  முறை கள் இறைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல் லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு (more…)

காமம் உட்பட நம் உடலில் சக்தியைப் பெருக்குவதில் வெங்காயத்தின் முக்கிய‌ பங்கு

காம உணர்வைத் தூண்டுவது உட்பட நம் உடலில் சக்தியைப் பெருக்குவதில் வெங்காயத்தின் முக்கிய‌ பங்கு முருங்கைக்காயைத்தான் காய் கறிகளின் வயாகரா என்று சொ ல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதை விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப் ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டு ம் பொருட்கள் உள்ளன. தினமும் (more…)

நம் உணர்வுகள் அனுபவிக்கும் பயம் பற்றி சுவாமி விவேகனந்தர்

ஒருமுறை சுவாமி விவேகானந்தர், தனது சீடர் ஒருவரது கேள்வி க்கு அளித்த‍ பதிலில், நம் உணர்வுகள் அனுபவிக்கும் பயம் பற்றி கூறியிருக்கிறார். இதோ அவரது (more…)

தனக்காக வாழாமல் நாட்டுக்காக வாழ்ந்த தீரர் நேதாஜி

ஒரு சின்ன வார்த்தை, ஒரு சின்ன நிகழ்வு தரும் ஏமாற்றத்தைக்கூட தாங்கமுடியாமல் இன்றைய இளைஞர்கள் நத்தையாய் சுருண்டு போகின்றனர், எதிர்காலமே இரு ண்டு போனதைப் போல மருண்டு விடுகின்றனர், இனி அவ்வளவு தான் வாழ்க்கை என்று தங்கள் நிகழ்காலத்தையும் சூன்யமாக் கிக் கொள்கின்றனர். இத்தனைக்கும் இது இவர்களது சொந்த வாழ்க்கை, தாங்கிக் கொ ள்ள வும், பிரச்னைகளை (more…)

நவ(9) வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்

இறைவனின் படைப்பு துருவ வேற்றுமை ஒற்று மைகளாக, வினையும் எதிர்வினையும் கொண்ட வைகளாக, இது வரையிலும் அவிழ்க்க முடியாத புதிராகவும் உள்ளது. அவைகளில் சிலவற்றை ஞான, விஞ்ஞான, அஞ்ஞான, வேதாந்த விளக்க ங்களின் (more…)

தத்துவஞானி சாக்ரட்டீசின் கேள்விகள் – நம் சிந்தனையைத் தூண்டும் ஏவுகணைகள்!

தத்துவஞானி சாக்ரட்டீசின் கேள்விகள் சிந்தனையைத் தூண்டும் சிறந்த அறிவின் ஏவுகணைகள் இதோ: வாள் முனையின் சக்தியால் ஜன நாயகத்தைப் பலர் விரும்புவது எந்த வகையில் நியாயம்? கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை நம்புவது ஏன், எதற்கென்று கேட் காமல் அதற்குக் கீழ்ப்படிவதில் பொ ருள் உண்டா? அழகான சுவர்களில் வண்ண வண் ணச்சித்திரங்கள், போருக்கு எப்போ தும் தயாராக இருக்கும் அத்தீனிய நாட்டுக்கப்பல்கள், பளபளவென பிரகாசிக்கும் அழகுச் சிலைகள் - இவற்றால் என்ன பயன்? அதனை (more…)

அனைவரும் நேசிக்கும் அன்பர் அரக்கோணம் சீ. மோகன்

அனைவரு(ரையு)ம் நேசிக்கும் அன்பர் அரக்கோணம் சீ. மோகன் 1996ஆம் ஆண்டு அரக்கோணம் சீ.மோகன் அவர்கள் உரத்த‍ சிந்த னை அமைப்பில் தன்னை இணைத்துக்கொள்ளும்போது படிக்கும் பருவம் முதலே தமக்கு எழுதும் ஆற்ற‍ல் அதிகம் என்றும், கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றை அதிக ளவில் படைத்திருப்ப‍தாகவும், அவை களை நூலாக்க விரும்புவ தாகவும் தெரிவித்தார். உரத்த‍ சிந்தனையாளர்கள் சேர்ந்து வெளியிட்ட‍ அறிமுக அலைகள் என் ற நூலில் (more…)

சோதனையிலும் தன்னம்பிக்கையுடன் முன்னேறிய “லதா அருண்குமார்” ஒரு நிகழ்கால உதாரணம்

சவால்களும் சோதனைகளும்தான் வீழ்ந்து கிடைக்கும் மனிதனை நிமிரச்செய்யும் என்பதற்கு லதா அருண் குமார் ஒரு நிகழ்கால உதாரணம் சென்னை தொலைக்காட்சியில் தற் காலிக ஊழியராய் பணியாற்றி இவர் திருமணத் திற்குப் பிறகு தன் குழந்தைகளின் இறப்பை எண்ணி மனம் நொந்து போயிருந்த சூழ் நிலையில் . . . வாழ்க் கையில் இனி எதுவுமே இல்லை என்று நம்பிக்கை இழந்து நிலையில் தன் கணவரின் தூண்டுதலால் அழகுக் கலைப் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். தன் வீட்டின் அருகிலுள்ள‍ குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி, கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சி வகுப்புகளை எடுத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்திலுள்ள‍ பால மந்திர் குழந்தைகளுக்கு (more…)

வாங்க! உறுப்பினராகலாம்.

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்களது வீடு தேடி வருவதற்கு நம் உரத்த‍ சிந்தனை என்ற இதழ், மாத ந்தோறும் வெளிவரும் இலக்கிய இதழ். இந்த இதழில் பல்வேறு கலை, பண்பாட்டு, இலக்கி யம், பல்வேறு சிந்தனையாளர்களின் கட்டுரை கள், கவிஞர் களின் அரிய கவிதைகள், நகைச் சுவை துணுக்குகள் என்று பல் வேறு சிறப்ப‍ம் சங்களை தாங்கி வெளி வருகிறது. அது மட்டுமல்லாமல் மாதந்தோறும் வெவ் வேறு அரங்குகளில் விழா எடுக் க‍ப்பட்டு, சிறந்த மூத்த‍ உறுப்பினர்க ளையும், சிறந்த கவிஞர்களையும் (more…)

நேரத்தை நிர்வகிக்க சில வழிகள்!

நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமை யை உணர்ந்து செய் யும் வேலையை சிற ப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண் டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான (more…)

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் இவர் ஒரு கர்ணன் ! விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்! "கலைமாமணி" கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர் இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற‍ கலைஞர்களை பட்டியலிட் டால் பக்க‍ங்கள் போதாது. இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்ப‍ளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து... விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar