Friday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நரம்புகள்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் சிலரது வீட்டு முற்றத்தில் வளர்க்கப்படும் இந்த துளசியில் கஷாயம் வைத்து குடித்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு சில நோய்களை குணப்படுததுகிறதாம். தினமும் தொடர்ந்து துளசி கஷாயத்தை குடித்து வந்தால் அந்த துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அது நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது. #துளசி, #துளசி_கஷாயம், #கஷாயம், #ஆக்சிஜன், #புத்துணர்ச்சி, #நரம்புகள், #மன_அழுத்தம், #ஹார்மோன், #தூக்கமின்னை, #தூக்கம், #இளமை, #விதை2விருட்சம், #Basil, #basil_tincture, #tincture, #oxygen, #freshness, #nerves, #stress, #hormone, #insomnia, #sleep, #youth, #seed2tree, #seedtotree, #vidhai2viru

பாதங்கள் – வலிகளும் பிரச்சினைகளும் – செருப்பால் வருமா சிறப்பு

பாதங்கள் - வலிகளும் பிரச்சினைகளும் - செருப்பால் வருமா சிறப்பு பாதங்கள் - வலிகளும் பிரச்சினைகளும் - செருப்பால் வருமா சிறப்பு இந்த உலகில் வாழும் ஜீவராசிகளிலேயே அற்புதமான படைப்புதான் மனித உயிர். அந்த (more…)

காயவைத்த‍ வல்லாரை இலை பொடியை தேனில் குழைத்து மழலைக‌ளுக்கு கொடுத்து வந்தால்

காய்ந்த வல்லாரை இலை பொடியை தேனில் குழைத்து குழந்தைக்கு தினமும் கொடுத்தால்... காய்ந்த வல்லாரை இலை பொடியை தேனில் குழைத்து குழந்தைக்கு தினமும் கொடுத்தால்... நல்லாரை வாழவைக்கும் வல்லாரை என்று நம் முன்னோர்கள் சொன்ன‍ வாக்கு. அப்பேர்ப்பட்ட‍ (more…)

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் சீக்கிரம் ஆறாதது ஏன்?

பொதுவாகவே சர்க்கரை வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக மாகவும் அதிக நாட்களாக வும் இருந்தால் நுண்ணிய, மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக் குழாயில் பல விதமா ன பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புகள், சிறுநீரக ங்கள், கண் கள் ஆகிய உறுப்புகள் பாதிப் (more…)

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங் கள். இந்த உயிரினங்க ளுக்கு எலும்புகள் தான் உடலமைப் பை கொடுக்கின்றன. அவற்றி ன் தகவமைப்புக்கு ஏற்ப எலும் புகள் அமைந்துள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனி தனும் அடக்கம். மனித எலும் புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய் கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித (more…)

இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை. இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் (more…)

பால்வினை நோயால் வெள்ளைப்படுமா? இதனால் நரம்புகள் பாதிப்படையுமா? வெள்ளைப்படுவதால் குழந்தையில்லாமல் போகுமா?

கருப்பையின் வாயில் புண் இருப்பவர்களுக்கும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்ளும்போது கருப்பை புண், கருப்பையில் கட்டி அல்லது தசை வளர்ச்சி, டி.பி. புற்று நோய் மற்றும் நுண் கிருமிகளால் கருப்பை பாதிக்கப்படல், மாதவிலக்குக் காலங்களில் பயன்படுத்தப்படும் பருத்திதுணிகள் பெண்ணுறுப்பினுள் தங்கி விடுதல் போன்ற காரணங்களாலும் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. இதனால் நரம்புகள் விரிவடைந்து கருப்பை மீதுபட்டு வலுவிழந்து விடும். வெள்ளைப்படுதலால் கரு முட்டைகள் கருப்பையைச் சென்று அடையாமல் வெளியேறுகிறது. ஆகவே, வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டோர் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் ஏற்படுவதில்லை. குழந்தை பாக்கியம் பெரும்நிலையும் இல்லாமல் மன வேதனைதான் மிஞ்சும். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தப்பித்தவறி கருவுற்றாலும் கரு முழுமை பெறும் என்று முடியாது. -டாக்டர். ப.உ.லெனி
This is default text for notification bar
This is default text for notification bar