
உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால்
உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால்
உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு 1 துண்டு இஞ்சியே போதும். ஆம் தினமும் காலையில் 1 துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் உங்கள் மூளையின் நரம்புகளை ஆரோக்கியமாக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும். மேலும், எவ்வளவு வயதானாலும் உங்களின் ஞாபக திறன் அப்படியே இருக்குமாம்.
#இதழ், #இஞ்சி, #மூளை, #மூளை_திறன், #ஆரோக்கியம், #நரம்பு, #சுறுசுறுப்பு, #துண்டு, #விதை2விருட்சம், #Ginger, #Brain, #Nero, #Brilliant, #piece, #vidhai2virucham, #vidhaitovirutcham, #seed2tree , #seedtotree,