
எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்
எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்
எள்-இல் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய் என்றழைக்கப்படுகிறது. இது பெயருக்கு ஏற்றாற்போல் நமது உடலுக்கு 100% நன்மையை தரக்கூடியது. இந்த நல்லெண்ணெய்-இல் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்.
எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயை பயன்படுத்தி சமைத்த உணவு களை சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த நல்லெண்ணெயை ஆண்களை விட பெண்கள் அதிகம் சாப்பிடுவது அவர்களின் ஆரோக் கியத்திற்கு நல்லது. கடுகு மற்றும் தேங்காய எண்ணெய் உட்பட பல எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும்போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதனால் ஆரோக்கியம் கூடும்.
#எ