நல்ல சம்பளம் கிடைத்தும் பிடிக்காத வேலையில் இருப்பவர்கள் கவனத்திற்கு . . .
கடவுள்களால் அல்லது நம் முன்னோர்களால் பல வகையில் நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. நீண்ட ஆரோக்கியமான ஆயுள், பணம், நல்ல மனைவி / கணவன், வாழ்க்கையில் சந்தோஷம், வாழ்க் கைத் துணை மற்றும் பிறருடன் அமைதியான வாழ்க்கை - இதெல் லாம் நமக்கு கிடைக்கும் வரப் பிர சாதங்கள். ஆனால் எல்லோருக்கு ம் எல்லாமே எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொ (more…)