Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நல்ல புத்தகங்களை படி

அன்புடன் அந்தரங்கம் (08/07): என்னை யாரும் எதுவும் கேட்கக் கூடாது. நான் திருந்தும்போது திருந்து வேன்…'

அன்புள்ள அம்மாவுக்கு, எனக்கு திருமணம் ஆகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. என் மகனுக்கு, 19 வயது; என் மகளுக்கு 14 வயது. நானும், என் கணவ ரும் அரசாங்க ஊழியர்கள். என் அப்பா, 2003ல், ஓய்வு பெற்றவுடன், வேறு ஊருக்கு தம்பி, தம்பி மனைவியுடன், என் அம்மாவையும் அழை த்துப் போய் விட்டார். என் மகன், மகள் பிறந்ததி லிருந்து, என் அப்பா, அம்மா பராமரிப்பில் தான் வளர்ந்த னர். 11 வயது வரை, தாத்தா வின் கண்டிப்பில் வளர்ந்த தால், படிப்பிலும், ஒழுக்கத் திலும், பெற்றோரை மதிக்கவும் செய்தான் என் மகன். ஆனால், 2004ல் இருந்து, அவனுடைய படிப்பு குறை ய தொடங்கியது. படிக்காத பிள்ளைகளுடன் சேர்ந்து, ஊர் சுற்றி, 10ம் வகுப்பில், குறை வாக மார்க் வாங்கியதால், டிப்ளமா சேர்த்தோம். முதல் வருடம், நன் றாக படித்தான். இரண்டாம் வருடத்திலிருந்து, (more…)

அன்புடன் அந்தரங்கம் (01/07): தாம்பத்யம் சரிவர கிடைக்காத மன உளைச்சலில் இருக்கும் பெண்கள்

    அன்புள்ள அம்மா — கல்யாணமாகி, 10 வருடமாக ஒல்லியாக இருக்கும் ஒரு பெண், போதுமான அளவு தாம்பத்ய உறவு இல்லாததால் தான், குண்டாகி விடுகிறாள் என்று டாக் டர் சொல்கிறார்; இது சரியா? இனி, என் குடும்ப விஷ யம்: என் வயது 35. என் கணவர் வயது 40. 15 வயதில் ஒரு பெண் குழ ந்தை. இருவர் குடும்ப மும், மிக ஆச்சாரமான குடும்பம் தான். என் கணவர், வைதீகம். நாலாயிரம்திவ்ய பிரப ந்தத் தை கரைத்து குடித்தவர். கோவில் அர்ச்சகரும் கூட. அவருக்கு செக் சில் ஆர்வமே இல்லை. அவ்வப்போது வெளியூரும் சென்று விடு வார். 10 நாள் கழித்து தான், வீட்டுக்கு வருவார். எப்போதும், பஞ்சகச்ச உடைதான். மேலும், மூன்று (more…)

அன்புடன் அந்தரங்கம் (24/06): தமிழ் சீரியல்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, நல்ல புத்தகங்களை படி,

  அன்புள்ள அம்மாவுக்கு— என் வயது 28. எனக்கு திருமணமாகி, எட்டு வருடங்கள் ஆகிவிட்ட ன. எனக்கு, ஒரு மகன் உள்ளான். என் தங்கை  க்கு திருமணமாகி, நான் கு வருடமாகிறது. என் தங்கைக்கும், ஒரு மகன் உள்ளான். என் கணவர் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தினசரி வசூலுக்கு போயிருந்த சமயத்தில், என் மொபை ல் எண்ணுக்கு என் தங் கை கணவர், வேறு யா ரோ போல் பேசி, அடிக்கடி தொல்லை கொடுத்து வந் தார். பணி நிமித்தமாக, ஒரு மாதம் வெளியூர் சென்றி ருந்தார் என் கணவர். அந்த சமயத்தில், என் தங்கை கணவர், என் வீட்டுக்கு வந்து, என்னுடன் உறவு கொண்டார். நானும் சபல புத்தியி ல் அதற்கு உடன்பட்டேன். பின், அடிக்கடி வரத்தொடங்கினார். பல சமயம் நானே என் கணவர் இல்லாத சமயத்தில், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar