Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நல்ல

நல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள்

எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத் திக் கொண்டால் அச்செய லை சிறப்பாக செய்ய முடி யும். செயல் செய்வதற்கும் ஆர்வ மும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன்  படிக்க வேண்டும்?  என்பது பற்றி சில (more…)

ஒரு நல்ல‍ குடும்பத்திற்கு வேண்டிய நற்குணங்கள்

ஒரு நல்ல‍ குடும்பத்திற்கு வே ண்டிய நற்குணங்கள் 1. நாம் பெற்ற ஞானத்தைப் பய ன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே. 2. கணவன்-மனைவி உறவுக் கு இணையாக உலகில் வே றெந்த உறவையும் சொல்ல முடியாது. 3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க (more…)

“அந்த உறவை” ஒரு நல்ல உறவாக, உரமாக பராமரிக்க . . .

நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ் ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போ து, அந்தந்த உறவுக்கு உரியோரை முறை யாக பேணுதல் அவசியம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ் வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவ ருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக (more…)

நல்ல உறவின் அடையாளம் எது?

நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந் து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோ ரை முறையாக பேணுதல் அவசிய ம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ் வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்த வருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம்பெற்று இரு க்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்லஅறிகுறி. அவ்வா றான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, (more…)

ந‌யன்தாரா ரொம்ப நல்ல பொண்ணு – சிம்பு சர்டிபிகேட்

நயன்தாரா நல்ல பொண்ணு, அவருக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது, என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு. சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா – பிரபு தேவா பிரிவு குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்துள்ள சிம்பு, “நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு,” என்றவரிடம், நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று கேட்டபோது, ”நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் ‘அவங்கதான் வேணும்’னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் (more…)

இந்த படங்கள பார்த்து சிரிக்காம இருந்தா, ஒரு நல்ல டாக்டர பார்க்கணும்

இந்த படங்கள் மட்டுமில்லீங்க கீழே நிறைய படங்கள் இருக்கு இதுகல பாத்து யாராவது சிரிக்காம இருந்தா, அவங்கள (more…)

“Dark Makeup” செய்துகொள்ளும் பெண்கள், ஆண்களுக்கு மறைமுகமாக ‘I Am Available’ என்று குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம் – மன நல மருத்துவர் ஷாலினி

மேக் அப் செய்து கொள்வதென்பது தவிர்க்க முடியாத விசயமாகி விட்ட இன்றைய நாட்களில் ஹெல்த்தி மேக் அப் செய்து கொள்ள சில டிப்ஸ்கள் சரும ஆரோக்கியம் கெடாதிருக்க... மேக் அப் செய்து கொள்வத ற்கு முன்நீங்கள் பயன்படுத்தப் போகும் காஸ்மெடிக் பொருள் எதுவானாலும் அவற்றின் லே பிளில் Ingrediants பட்டியலில் கீழ்க்காணும் பொருட்கள் இரு ந்தால் அந்த காஸ்மெடிக் பொ ருட்களை (more…)

குணத்தை உயர்த்தும் நல்ல ஒப்பனை!

ஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள் பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவி ற்கு ஒப்பனை என்பது அ னைவரின் அங்கமாகி வரு கிறது. அழகுக்கு அழகு சேர் க்கும் வகையில் சந்தைக ளில் மேக் அப் சாதனங்கள் குவிந்துள்ளன. ஒருவர் மே க் அப் போடுவதை வைத் தே அவரின் குணத்தை (more…)

தனி வார்டில் ரஜினி ….

தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்படும் தொடர் சிகிச்சை காரண மாக, நடிகர் ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இதனால் அவர் நேற்றிரவு தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவரே உணவை எடுத்துக் கொண்டார். மனைவி மற்றும் மகள்களுடன், "டிவி பார்த்தார். உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம் தேதி, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடி கர் ரஜினி காந்திற்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரக செயல் பாடு திடீரென மந்தமான நிலை யில், கடந்த இரு தினங்க ளுக்கு முன், ரஜினிக்கு அல்ட்ரா பில்ட்ரே ஷன் ஹீமோ டயாலிசிஸ் சிகிச் சை மேற்கொள்ள ப்பட்டது. இதையடுத்து, ரத்தத்தில் அதிகரி த்திரு ந்த, "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இந்த சிகிச்சை யைத் தொடர்ந்து, ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. அவர், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், நேற

ரஜினிகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த புதிய தகவல் மருத்துவ மனை வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. அவரது உடல் நிலை திருப்திகரமாக இருக்கி றது. அவரது உடலின் அனை த்து பாகங்களும் சீராக இயங்கி வரு கிறது. மருத்துவமனையில் த னது குடும்பத்துடன் அவர் பொழு தை கழித்து வருகிறார், என்று அவர் சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரா மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்து ள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம் தேதி இரவு போரூர் ஸ்ரீ ராமச் சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். மருத்துவமனையின் (more…)

“சி கிளீ னர்’: ஒரு நல்ல, இலவச புரோகிராம். அதனை

கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீ னர்' ஆகும். அதனை முழுமை யாகப் பயன்படுத்த சில குறிப் புகள் இங்கு தரப்படுகின்றன. கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொ ள்ள பல புரோகிராம்கள் நம க்கு இணையத்தில் கிடைக் கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோ கிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar