நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான வழிபாடு
நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான வழிபாடு
படிகள் அமைத்து கவரும் கண்கள் வண்ணம் கொலு வைப்பதே நவராத்திரியின் (more…)
நவராத்திரி (Nine Nights) கொலு (Golu) வைக்கும் முறை (Method)
இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அதி கம். ஆண்களுக்கு உகந்த ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்க ளுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன் (more…)
நவராத்திரி கொலு வைக்கும் முறை
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம் பூதங்களி ல் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர் களிற் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம். கொலு மேடை (more…)