Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நஸ்ரியா நஸீம்

பத்திரிகையாளர்களிடையே சந்தேகத்தை கிளப்பும் தனுஷின் அமைதி

இளைய தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘தலைவா’ திரை ப்ப‌டத்திற்கு ஏற்பட்ட‍ பிரச்சனையின்போது, தனுஷ் தனது ட்விட்டர் பக் க‍த்தில் சொல்லி பின் அப்ப‍டியே பல்டி அடித்த‍ தனுஷ், தற்போது அவர் நடித்து, நாளை வெளிவர (more…)

ஜூனியர் நடிகையை கண்டு மிரளும் சீனியர் நடிகை!

ஜூனியர் நடிகையை கண்டு மிரளும் சீனியர் நடிகை! என்ற ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ள‍து யார் அந்த ஜூனியர் நடிகை என்றும் அவரை கண்டு இந்த சீனியர் நடிகை ஏன் மிரண்டு போகிறார் என்பன போன்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை தெரிந்துள்ள‍து. பிரபுதேவாவுடன் காதல் முறிவு பின் ஆர்யாவின் காதலி என்றும், எவ்வள வோ கிசுகிசுக்கள் வந்தபோதும் சற்றும் மனம் தளராமல் திரைப்படங்களில் நடி த்து வந்தவர் தான் நயன்தாரா மேலும் (more…)