Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நஸ்ரியா

`ராஜா ராணி' கனவுக் கன்னி நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் – மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்

`ராஜா ராணி' கனவுக்கன்னி நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் - மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள் ஆண்டுதோறும் வெளிவரும் இந்தியத் திரைப்படங்களின் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களின் (more…)

"என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்கவே முடியாது"! – நோஸ்கட் நஸ்ரியா

காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன், வாய் மூடி பேசவும் தி ரைப்படத்தை தமிழ், மலையா ளம் ஆகிய இரு மொழிகளில் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென் னையில் நடந்தது. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் நஸ்ரியா இருந்தால் கலகலப்பாக இருக் கும். யாரையும் பாரபட்சம் பார் க்காமல் அனைவருடனும் ஜா லியாக பேசிக்கொண்டேயிருப் பார். அந்த வகையில் ஒரு நிமி டம் அவரை பேசாமல் இருக்க வைப்பது நடக்காத காரியம். ஆனால் அப்படிப்பட்டவரையே இந்த படத்தில் அதிகம் பேசா மல் நடிக்க வைத்திருக்கிறேன். அது எனக்கு பெரிய (more…)

“நான் கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் தான் தமிழ்ப் படங்களில் நடிப்பேன்!” – நஸ்ரியா நிபந்தனை!

நையாண்டி திரைப்படத்தில் வரும் சாதாரண தொப்புள் காட் சியை பெரிய பிரச்சனையாக்கிய‌ப் பிறகு நஸ்ரியாநஸ்ரியா, பல திரைப்பட வாய்ப்பு க்களை இழந்து வருவதாக கோலிவுட்டி ல் எல்லோரும் நினைத்திருக்க‌ . ஆனால் நிலைமையோ வேறுவிதமாக இருக்கிறது. நீங்க காட்டுறதை காட்டுங்க, ஆனா உங்க கால்ஷீட் கெடைச்சா மட்டும் போதும் என்று இறங்கி வருகிறார்களாம் இயக்குனர்கள். நஸ்ரியா, ஜீவாவுக்கு ஒரு திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் இன்னொரு படத்திலும் (more…)

தான் விரித்த‍ வலையில் தானே சிக்க‍க்கொண்டதால் நடுக்க‍த்தில் நஸ்ரியா!

நையாண்டி படத்தில், நஸ்ரியாவின் தொப்புளை பல கோணங்களில் படமா க்கியிருக்கிறார் சற்குணம். ஆனால், அந்த பாடல் காட்சி சம்பந்தப்பட்ட நஸ்ரி யாவின் பார்வைக்கு சென்றபோதுதான் அதிர்ச்சியடைந்து விஸ்வரூபம் எடுத் தார். அவர் ஆடிய கோரதாண்டவ ஆட்ட த்தில் நையாண்டி யூனிட்டே ஆடிப்போ னது. எங்கு படத்தை குறிப்பிட்ட நாளில் வெளியிட முடியாமல் போய் விடுமோ என்று பயந்தவர்கள், பின்னர் நஸ்ரியா வின் வழிக்கே இறங்கி வந்து, நஸ்ரியாவின் தொப்புள் போன்று படமாக்கியிருநத அந்த (more…)

ஒரு நடிகையால் இப்படியெல்லாம் கூட பொய் சொல்ல முடியுமா

ஒரு நடிகையால் இப்படியெல்லாம் கூட பொய் சொல்ல முடியுமா... எழுத்துப் பூர்வமாகச் சொன்னதை 24 மணி நேரத்துக்குள் மறுக்க முடி யுமா... என்னதால் சினிமாவில் எல்லாம் சகஜமென்றாலும், இத்தனை கேவலமாகவா நடந்து கொள்வா ர்கள்... -நஸ்ரியா பிரஸ் மீட் முடி ந்து வெளியில் வந்த பிற கும், ஃபோர்பிரேம் ஸை சுற்றி நின்றிருந்த நிருபர் கள் கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை பேசிக் கொண் டிருந்தது இப்படி த்தான். மாலை 7.30 மணிக்கு அவசர பிரஸ்மீட் என்று தான் தகவல் கொடுத்திரு ந்தார்கள் நஸ்ரியா சார்பில். ஆனால் அவர் வந்ததோ கிட்டத்தட்ட 9 மணிக்கு. கேட்டால் விமானம் தாமதம் என்றார்கள். ஒரு (more…)

தொப்புள் காட்சியில் நடித்த‍து தானில்லை என்பதை நிரூபிக்க‍ தயாரா? நடிகை நஸ்ரியாவுக்கு சற்குணம் சவால்

வாகை சூடவா புகழ் சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா ஜோடி யாக நடித்த நய்யாண்டி திரைப்படம். வருகின்ற 11ம் தேதி அன்று வெளி யாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் என்னுடைய தொப்புளு க்கு டூப் போட்டுள்ளார் என்று இயக்குன ர் சற்குணம் மீது நஸ்ரியா புகார் அளித் துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சற்குணம் கூறுகையில், நய்யாண்டி திரைப்பட நாயகி நஸ்ரியா பத்திரிகை மற்றும் ஊடகங்களு க்கு அளித்து வரும் பேட்டிகளில், (more…)

“முதலிரவு காட்சி”யில் நழுவிய நஸ்ரியா! – காரணம் என்ன‍? கசிந்த ரகசியத்தகவல்

திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடிக் கிறார் நஸ்ரியா. அதற்குமுன் ராஜா ராணி படத்தில் இருவரும் சிற ப்புத் தோற்றத்தில் வருகின்றனர். தொடர்ச்சியாக இந்த (more…)

த‌னது தேக அழகு பற்றி ஆர்யா அடித்த‍ கமெண்ட்டால், முகம் சிவந்த நஸ்ரியா

நடிகர் ஆர்யா எந்த படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிந்தாலும் அங்கி ருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொ ழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் என பாகு பாடின்றி க‌லாய்ப்பதில் மன்னாதி மன்னன் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று! தற்போது நயன்தாரா, ஜெய் இவர்கள் நடி கர் ஆர்யாவும்  ராஜா ராணி திரைப்பட த்தில் நடித்து வருகிறார்கள். இத்திரைப் படத்தில், நஸ்ரியா நஸீமுக்கு ஒரு முக்கி ய கதாபாத்திரம் வழங்கப்பட்டு அதில் அவ ரும் சிறப்பாக நடித்து வருகிறார். இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar