Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாகேஷ்

நாகேஷ்-ஐ ஏமாற்றிய கவியரசு கண்ண‍தாசன் – நேரடி காட்சி – வீடியோ

நாகேஷ்-ஐ ஏமாற்றிய கவியரசு கண்ண‍தாசன் - நேரடி காட்சி - வீடியோ திரைப்பாடல்கள் மற்றும் கவிதைகளில் தனக்கென்று தனி முத்திரைப் பதித்தவர் கவியரசு  (more…)

த‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நடிகர் நாகேஷ்!

த‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நகைச்சுவை நடிகர் நாகேஷ்! மறைந்த நகைச்சுவை மாமன்ன ன் நாகேஷ் பேரனும், நடிகர் ஆன ந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் 'கல் கண்டு' படத்தின் ஆடியோ விழாவு க்கு வந்திருந்தார், சீனியர் இயக்கு னர் எஸ்.பி.முத்துராமன். அப்போ துஒரு தகவல் சொன்னார். சுவார ஸ்யமாக இருந்தது. அதை இங்கு தருகிறேன்.''டைரக்டர் கே.பால சந்தருக்கும், நாகேசுக்கும் எந்த அளவுக்கு பரிச்சயம் உண்டு என்ற விஷயம் அனைவருக்கும் தெரியும். ஆரம்ப கால த்தில், (more…)

எங்கே நிம்ம‍தி எங்கே நிம்மதி என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

புதிய பறவை திரைப்ப‌டத்தில் இடம்பெற்று சாகா வரம் பெற்ற‍ எங்கே நிம்ம‍தி எங்கே நிம்ம‍தி என்ற பாடலையும் அதன் சிறப்பையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக உங்க ளோடு பகிர்ந்து கொ ள்கிறேன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்க ளே சொந்தமாகத் தயாரித்த "புதிய பற வை திரை ப்படத்தில், தானே கதாநாயக னாவும் நடித்திருந்தார். இவரு டன் சரோ ஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, வி.கே. ராம சாமி, நாகேஷ், மனோர மா மற்றும் ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் (more…)

மேற்கத்திய இசையை நமது இசைக்கருவியிலும் வாசிக்க‍ முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய காட்சி – வீடியோ

தில்லானா மோகனாம்பாள் என்ற திரைக்காவியத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, ஏ.எம். ராஜா, பாலையா, சி.கே.சரஸ்வதி, நாகேஷ், பாலாஜி, எம்.என். நம்பியார், தங்கவேலு, ராமச் சந்திரன், சித்தூர் நாகையா மற்றும் பலரது நடிப்பில் வெ ளிவந்து பெரு வெற்றி பெற் ற‍து.இத்திரைப்படத்தில் ஒரு காட்சி,நாதஸ்வர சக்கரவர்த்தி சிக்கல் சண்முகம் (சிவாஜி கணேசன்) அவர் களை ஒரு நாகரீக விழா ஒன்றில் வாசிக்க‍ (more…)

""நான் நன்றி சொல்வேன் . . .!"" பாடலும் அதன் சிறப்புக்களும் – வீடியோ

குழந்தையும் தெய்வமும் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற‍ அற்புதப் பாடல் இது. ஏ.வி.எம். தயாரிப்பில், கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக் கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் நம்ம‍ தென்னாட்டு ஜேம்ஸ் பாண்டு ஜெய் சங்கர், நடிகை ஜ‌முனா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், வரலஷ்மி, குட்டி பத்மினி (இரு வேடங்களில்) மற்றும் பலர் நடித்துள்ள‍னர். மெல்லிசை மன் ன‍ர் விஸ்வநாதன் அவர்கள் இசைய மைத் துள்ளார். நான் நன்றி சொல்வேன் . . . என்று பாடலில் வரும் வரிகள் அனைத்தும் காதல் மற்றும் காமம் கலந்த வரிகளாக அதுவும் இலை மறை காயாக புகுத்தப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கும். "ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம் அதன் (more…)

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக நடிகர் சிவா

  1981-ல் ரிலீசான சூப்பர் ஹிட் திரைப்படமான‌ தில்லு முல்லுவில் சூப்ப‍ர் ஸ்டார் ரஜினி கதாநாயகனாக வும், நடிகை மாதவி கதாநாயகியாகவு ம்  நடித்திருந்தனர். மேலும் தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன், விஜி, குண்டு கல்யாணம் ஆகியோரும் நடித்திருந்த னர். பாலச்சந்தர் இயக்கத்தில் கலகலப் பான காமெடி கலந்த திரைப்பட மாக ரிலீசாகி (more…)

ரஷிய திரைப்படவிழாவில் சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’ – வீடியோ

கடந்த அக்டோபர் 1-ம் தேதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நா ளை நினைவு கூறும் வகையிலு ம், அவரை கௌரவிக்கும் வகை யிலும் அடுத்த மாதம் ரஷியா வில நடைபெற இருக்கும் சர்வ தேச திரைப்பட விழாவில் சிவா ஜி நடித்த (more…)

ஒழுக்க‍த்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத்துறை- கவிஞர் வாலி சாடல்

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா என்று சினிமாத்துறை குறித்து கவிஞர் வாலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏ.எல்.எஸ்.வீரய்யா "சினிமாவும் நானும்" என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கவிஞர் வாலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சினிமா துறையைப் பற்றியும், சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றியும் அவர் புட்டு புட்டு வைத்தார். வாலி பேசியதாவது:- வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. அதே நேரம், நான் பார்த்த, என் அனுபவத்தில் சொல்கிறேன், ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற வெகுசிலர்தான். இன்னொன்று, சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் க