Tuesday, February 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாக்கு

சைவ உணவை மட்டுமே சாப்பிடுப‌வ‌ருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா?

சைவ உணவை மட்டுமே சாப்பிடுப‌வ‌ருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா?

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுப‌வ‌ருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா? அசைவ உணவுகளை விடுத்து, சைவ உணவுகளையே சாப்பிடுபவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியிலான பாதிப்புக்கள் ஏற்படுமாம். அதன் அறிகுறியாக அவர்களின் நாக்கு, சிவப்பு நிறத்தில் சிவந்து இருந்தால், அவர்களின் உடலில் இரும்புச் சத்து அல்லது வைட்டமின் பி12 குறைபாடு உள்ளதாக அர்த்தமாம். இது பெரும் பாலும் சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவோருக்கு இநத பாதிப்பு அதிகம் இருக்குமாம். காரணம், அசைவ உணவில் இயற்கையாக கிடைக்க‍க் கூடிய விட்ட‍மின் பி 12 இவர்கள் விரும்பி சாப்பிடும் சைவ உணவு வகைகளில் இல்லையாம். அதனால் அவ‌ர்களுக்குத் தான் வைட்டமின் பி12 குறைபாடு உண்டாகி அது தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன்வாம். நாக்கு, நா, டங், சைவ உணவு, அசைவ உணவு, விட்டமின் பி12, வைட்ட‍மின் பி12, இரும்புச்சத்து, விதை2விருட்சம், Tongue, Naddu, Naa,

நாக்கால் மூக்கை தொடுவது போல 5 முறை செய்து வந்தால்

நாக்கால் மூக்கை தொடுவது போல 5 முறை செய்து வந்தால் நாக்கால் மூக்கை தொடுவது போல 5 முறை செய்து வந்தால் முகத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் அதனால் பலவித (more…)

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் – ச்ச் நாக்குல‌ எச்சில் ஊறுதா

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் - ச்ச் நாக்குல‌ எச்சில் ஊறுதா முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் - ச்ச் நாக்குல‌ எச்சில் ஊறுதா முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ (more…)

நாக்கில் தேன் தேய்த்து சில நிமிடங்கள் வரை வைத்திருந்தால்

நாக்கில் தேன் தேய்த்து சில நிமிடங்கள் வரை வைத்திருந்தால்... நாக்கு என்பதற்கு நா என்ற இன்னொரு வார்த்தையும் உண்டு. இந்த நாக்குதான்நாம் (more…)

“நாக்கு” இல்லையேல், பேச்சும் சுவையும் ஏது? – அந்த நாக்கினை பாதுகாப்ப‍து எப்ப‍டி?

நம் வாயில் பற்களுக்கு இடையில் பாதுகாப்பாக அமர்ந்திருக்கும் உறு ப்பு நாக்கு. இது தசையால் ஆனது. உடலில் எலும்புகள் இல்லாத உறு ப்புகளில் நாக்கும் ஒன்று. உணவை உண்பது, உணவை மெல்வது, உண வை விழுங்குவது, பானங்களை அருந்துவது போன்ற முக்கியமான உணவுச்செரிமான இயக்கத்துக்கு உதவுவது நாக்கின் முக்கியப்பணிக ள். இவை தவிர, நாம் பேசுவதற்குத் தேவையான ஒலி வடிவத்தைத் தருவதற்கு நாக்கின் (more…)

தாம்பத்யத்தில் எதையுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆரம்பிக்கக்கூடாது

தாம்பத்ய உறவு என்பது உடலும், மனமும் ஒன்றாக இணைந்து அனுபவிக்கவேண்டியது. சின்னதாய் சுணக்கம் இருந்தாலும் சுருதி குறைந்து மொத்தமும் பாழாகிவிடும். தாம்பத்யத்தில் எதையுமே எடுத்தேன் கவிழ் த்தேன் என்று ஆரம்பிக்கக்கூடாது அதில் சுவாரஸ்யமில்லை. ஏனெனில் எடுத்த உட னே டாப் கியருக்கு செல்வது என்பது பெண் ணுக்கு பிடிக்காத விசயம். மென்மையாய் தொடங்கி சிறிது சிறிதாய் முன்னேறி பின்ன ர் உறவில் உச்சத்தை அடைவதுதான் விருப்பமான விசயம் என்கின்ற னர் நிபுணர்கள். உறவின் முடிவு உச்சக்கட்டம் என்றால் ஆரம்ப நிலை முன் தொடுதல். உடலுறவிற்கு முன்பு, இருவருக்கும் ஆர்வத் தை உண்டாக் குவது இந்த (more…)

காம சூத்திரம் சொல்லும் முத்தத்தின் மொத்த‍ ரகசியங்கள்..!!

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக் (more…)

உமிழ்நீர் என்பது வாயில் ஊறும் ….

உமிழ்நீர் என்பது வாயில் ஊறும் நீர்மம். இது நாம் உண்ணும் உண வை எளிதாக உட்கொள்ள உதுவுமாறு ஈரப்படுத்தியும், உணவைச் செரிக்க உதவும் அமிலேசு என்னும் நொதியம் கொண்டதாகவும் உள்ள வாயூறுநீர் ஆகும். தமிழில் உமிழ்நீர் என்பதை எச் சில், வாயூறுநீர், வாய்நீர் என்றும் சொ ல்வர். ஒரு நாளைக்கு மாந்தர் களின் வாயில் 1-2 லீட்டர் அளவும் உமிழ்நீர் சுரக்கின்றது. உமிழ்நீர் சுரத்தல் பிற முதுகெலும்புள்ள விலங்குகளிலும் உண்டு. மாந்தர் களின் வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ்நீர்ச் சுரப் பிகளும் (படத் தைப் பார்க்கவும்), நாக்கு, கன்னம் (கன்னக் கதுப்பு), உதடு, மேலண்ணம் போன்ற பகுதிகளில் உள்ள சிறுசிறு சுரப்பிக ளும் உமிழ் நீரை வாயில் ஊறச் செய்கின்றது. உணவின் மணம் உணர்ந் தாலேயே (more…)

திக்குவாய் என்பது ஒருவகையான நோயா?

திக்குவாய் என்பது இன்று உலகம்தழுவிய ஒரு மருத்துவப் பிரச்னையா? திக்குவாய் என்பது இன்றைய நாளில், செல்வந்த நாடுகள், ஏழை நாடுகள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உலக நாடுகள் தழுவிய பொதுவான மருத்துவப் பிரச்னையாகும். டாக்டர் வில்லியம் என்ற ஆய்வு வல்லுநர் கணக்குப்படி, அமெரிக்கா வில்  மட்டும் சுமார் 2 மில்லியன் ஆடவர்கள் திக்கு வாய்க்கு ஆளாகின்றார்கள். திக்குவாய் பற்றி விரிவான ஆய்வு நிகழ் த்திய  ஆய்வு வல்லுநர்கள் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் தொகையில் குறைந்தது ஒரு விழுக்காட்டினர் திக்குவாய்க்கு ஆளாகின் றார்கள் என கணக்கிட்டுள்ளா ர்கள். எனவே திக்குவாய் என்பது இன்றைய நாளில் உலகம் தழு விய ஒரு  (more…)

இரட்டை நாக்குடன் ஓரு பெண் – வீடியோ

மனிதனாக பிறந்த அனைவருக்குமே நாக்கு ஒன்றுதான் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இரண்டு நாக்குகளுடன் ஒருவர் இருக்கிறார் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். பொதுவாக பாம்பு, பல்லி இனங்களுக்குத்தான் இரட்டை நாக்கு இருப்பது வழமை. ஆனால் இந்த வீடியோவை பாருங்கள் இங்கு ஓர் பெண் இரட்டை நாக்குடன் இருப்பதை…. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பற்களை பாதுகாக்க சில யோசனைகள்

சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும். சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத் தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.  பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும். உணவுவேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப் பொருள் நறுக்கப்பட்ட பச்சைக் காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம். காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல்