Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாடக

‘நாடக தந்தை’ பம்மல் சம்பந்த முதலியார்

வழக்கறிஞர், நீதியரசர், எழுத்தாளர், நாடகாசிரியர், மேடை நாடாக நடிகர், நாடக இயக்குனர் என்று பல பதவிகளில் இருந்து திறமை யாகச் செயல்பட்டு வெற்றி கண்டவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள். தமிழ் நாடக வரலாற்றில் சங்கரதாஸ் சுவாமிகள் குறிப் பிடத்தக்கவர். இவரைப் பின்பற்றி அதே கால கட்டத்தில் உருவான வர்தான் பம்மல் சம்பந்த முதலியார். சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873  -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பிறந்தார். விசய ரங்க முதலியார், மாணிக்கவேலு அம்மாள் இவர் பெற்றோர். இவர் தந்தை தமிழ் ஆசிரியரா கவும் பின்னர் பள்ளி களின் மேற்பார்வையாளராகவும் இருந்தவர். அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் இருந்தன.அதனால் சிறு வயதிலிருந்தே புத்த கங்களைப் படிக்கும் பழக்கமும் ஆர்வமும் சம்பந்தம் கொண்டிருந் தார். அவரது (more…)

நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா

ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஆர். ராதா பிறந்தது சென்னையிலுள்ள சூளை, வருடம் 1907, தந்தை ராஜ கோபால் நாயுடு முதலாம் உலகப் போரில் ரஷ்ய எல்லை பஸ்ஸோ வியாவில் மரணமடைகிறார், தாய் ராசம்மமாள். உடன் பிறந்தவர் கள் அண்ணன் ஜானகிராமன், தம்பி பாப்பா. சிறுவனாக இருந்த போது அம்மாவிடம் கோபித்து, சென்னை எழும் பூர் ரயில் நிலையத் தில் மூட்டை தூக்கியபோது தொடங்கியது ராதாவின் கலக வாழ்க்கை. எழும்பூரிலிருந்து சிறுவன் ராதாவை ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனி உரிமையாளர் ஆலந்தூர் டப்பி அரங்க நாயுடு சிதம்பரம் அழைத்து செல்கிறார். அங்கிருந்து (more…)

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் இவர் ஒரு கர்ணன் ! விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்! "கலைமாமணி" கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர் இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற‍ கலைஞர்களை பட்டியலிட் டால் பக்க‍ங்கள் போதாது. இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்ப‍ளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து... விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar