Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாடாளுமன்றம்

மோசடி மன்னன் விஜய‌மல்லையா வாங்கிய கடன்கள் தள்ளுபடி – அதிர்ச்சி

மோசடி மன்னன் விஜய‌மல்லையா வாங்கிய கடன்கள் தள்ளுபடி – அதிர்ச்சி

மோசடி மன்னன் விஜய‌மல்லையா வாங்கிய கடன்கள் தள்ளுபடி - அதிர்ச்சி நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு ச
மத்திய பட்ஜெட் – தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும்

மத்திய பட்ஜெட் – தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும்

மத்திய பட்ஜெட் - தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும் 2020, பிப்ரவரி 1ஆம் தேதியான இன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கானது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிவப்பு நிறப் பையில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டு வந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், தனி நபர் வருமான வரிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அறிவித்தார். அதன்படி, ரூ.0 - ரூ.5 லட்சம் வரை வருமானம்0%வரி இல்லை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சம் வரை வருமானம் 10% குறைப்பு ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை வருமானம் 15% குறைப்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12.5 லட்சம் வரை வருமானம் 20% குறைப்பு ரூ.12.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை வருமானம் 25% குறைப்பு ரூ.15 லட்சத்துக்கு மே
வேலூரில் திமுக வெற்றி

வேலூரில் திமுக வெற்றி

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி இரண்டு மாங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் சில காரணங்களுக்காக வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் படி இம்மாதம் கடந்த 5 ஆம் தேதி வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்ததால் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூ
தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்… இந்த (2019, மே) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை நமது நாட்டில் தேர்தல் ஏழு கட்டங்களாக 40 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இடைவெளி அவசியந்தானா? பாதுகாப்பு, கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழல்… தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை… குறைந்த அளவிலேயே வாக்குச்சாவடிகள்.. என்றெல்லாம் நியாயமான காரணங்களை தேர்தல் ஆணையம் முன் வைக்கிறது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் கட்சியின் தொண்டர்களும் படும்பாடு வேதனைக்குரியது. இது தவிர வாக்குப் பெட்டிகளுக்கு வேறு காவல் நிற்க வேண்டும். எல்லாவற்றையும் விட அரசு திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி விடுதும் குறிப்பிடத்தக்க‍து. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை மீறியு

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 28-ந்தேதி பட்ஜெட் தாக்கல்; மத்திய அரசு

புதிய மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதை யடுத்து இன்று பிரதமர் மன் மோகன்சிங் தலைமை யில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற பிப்ரவரி 21-ந்தேதி பட்ஜெட் கூட்டம் நாடாளு மன்றத்தில் தொடங்கயிருப் பது அறிவி க்கப்பட்டது. இதை தொடர்ந்து 25-ந்தேதி இரயில்வே பட்ஜெட்டும், 28-ந் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப் படும். பட்ஜெட்டிற்கென தனியே நடைப்பெற்ற  சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்துக் கொண்டார். இக்கூட்டத்திற்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar