Friday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாடு

சமையல் குறிப்பு – (செட்டி நாடு ஸ்டைல்) நண்டு குழம்பு

சமையல் குறிப்பு - செட்டி நாடு ஸ்டைல் நண்டு குழம்பு சமையல் குறிப்பு - செட்டி நாடு ஸ்டைல் நண்டு குழம்பு நண்டு குழம்பு அதுவும் செட்டி நாட்டு ஸ்டைல் நண்டு குழம்புன்னா, அதன் சுவை அசத்தலாகவும், வாசமிக்கதாகவும் இருக்கும் என்பதில் (more…)

நாடு முழுவதும் நெட்பேங்கிங் மூலம் பயங்கர மோசடி – கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கும்பல் – வீடியோ

நாடு முழுவதும் நெட்பேங்கிங் மூ லம் பயங்கர மோசடி - கோடிக்கண க்கில் பண ம் சுருட்டிய வெளி நாட்டு கும்பல் - டூப்ளி கேட் ஐ டி மூலம் வங் கிகளை ஏமாற்றியது அம்பலம்.  நெட்பேங்கிங் மூலம் தங்களது பணப் பட் டுவாடா செய்பவர்கள் எச்ச‍ரிக்கையுடன் இருக்க‍ வேண்டும். வங்கிகளின் பெயர்க ளிலோ அல்ல‍து அவர்களது சர்வர்கள் மூலமாகவோ உங்களது யூசர் ஐடி, பாஸ் வேர்டு மற்றும் இதர தகவல்களை கொடு க்க‍ச்சொல்லி மின்ன‍ஞ்சல் கள் வந்தால், அதை (more…)

நாடுகளும் அதன் தலைநகரங்களும்

1.அங்கோலா -- லுவாண்டா. (Luvanda) 2.அசர்பைஜான் -- பாகூ. 3.அமெரிக்கா -- வாஷிங்டன் டி.சி 4.பியூர்டோரிகோ -- சான்ஜிவான் 5.குவாம் -- அகானா 6.வடக்கு மரியானாத் தீவுகள் -- சாய்பான். 7.சமோவா -- பாகோ 8.வெர்ஜின் தீவுகள் -- சார்லோட்டா 9.அயர்லாந்து -- டப்ளின். (Dublin) 10.அர்மீனியா -- ஏரவன். (Yereven) 11.அர்ஜென்டீனா -- போனஸ் அயர்ஸ். (Buenos aires) 12.அல்பேனியா -- டிரானா. (Tirana) 13.அல்ஜீரியா -- அல்ஜீயர்ஸ். (Algiers) 14.அன்டோரா -- அண்டோரா லா வெல்லா. (Andorra La velle) 15.ஆப்கானிஸ்தான் -- காபூல். (Kabul) 16.ஆண்டிகுவா மற்றும் பார்புடா -- செயின்ட் ஜோன்ஸ். (saint Johns) 17.ஆஸ்திரியா -- வி (more…)

ப‌ரதநாட்டியம் – கட்டுரை மற்றும் வீடியோ

பரதநாட்டியம் என்ற கலை அடையாளப் படுத்துவது அது தரித்திருக் கும் ஆடைக ளையும், அணி கலன்களையும் சார்ந்தது என்று சொன்னால், அதை மறுப்பவர் யாரு மில்லை. அந்த கலையை சுவாசிப் பவர்க ளும், ரசிப்ப வர்களும் பெருகிவருவதற்கு இந்த தோற்ற பொலிவு கூட ஒரு காரணம் என்று கூறலாம். ஒரு கலைஞரின் பார்வை யிலும்,பார்வையாளர்களின் கோணத்திலு ம் பரதம் என்ற கலை மனதில் பதிந்திரு ப்பது ஒப்பனை, விசேட அணிகலன் மற் றும் ஆடை கலந்த கலவை யாகத்தான். ""ஒரு கலை, எந்தவித தொழில் நுட்ப உத வியும் இல்லாமல், இசைக்கலைஞர் களை மட்டும் உதவிக்கரமாக கொண்டு செயல் பட்டு, (more…)

செவ்வாய்க் கிரகத்தில் மகாத்மா காந்தி: வானியல் விஞ்ஞானி – வீடியோ

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் இருக்கின்றார்களோ இல் லையோ மகாத்மா காந்தி இருக்கின்றார். இத்தாலி நாட்டு வானியல் விஞ்ஞா னிகளில் ஒருவரான மாட் யூலேனி அங்குள்ள காந் திஜியை அடையாளம் கண் டுள்ளார். அதே மொட்டை தலை, பெரிய காதுகள், அடர்ந்த மீசை, பொக்கை வாய்ச் சிரிப்பு ஆகியவற்றை கண்டு கொண் டார் என்று அடித்துக் கூறி உள்ளார். ஆம். செவ்வாயில் உள்ள மேடு ஒன் று மகாத்மா காந்தியின் (more…)

நாட்டின் நேரடி அந்நிய முதலீடு ஏறுமுகத்தில்…

ஏப்ரல் மாதத்தில், நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 43 சத வீதம் அதிகரித்து 3.12 பில்லி யன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு‌ வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொ டர்பாக, அதில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, கட ந்த 3 மாதங்களாக, தொடர் சரிவில் இருந்த அந்நிய நே ரடி முதலீடு, ஏப்ரல் மாதத்தில் (more…)

ரசிகர்கள் மீது போலீசார் தடியடி : நள்ளிரவு முதல்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை சுண்டி இழுத் துள்ள நிலையில் பெங்க ளூரூவில் நடக்கும் போட் டிக்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் குவிந்ததால் கூட்டத்தினரை கட்டுப் படுத்த போலீசார் தடி யடி நடத்தி கலைத்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் உலக கோப்பை நடக்கிறது. கிரிக்கெட் இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் பலர் மிக ஆர்வத்துடன் (more…)

ஒட்டக பால், சிறுநீர்: புற்று நோயை குணப்படுத்த . . .

அரபு நாட்டு பயோ-டெக்னாலஜி நிறுவனம் புற்றுநோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல் வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடு பட்டனர். அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகி விட்டது. எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான (more…)

வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா? – அதிரடி சோதனை நடத்த . . .

வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா? என கண்டறிய நாடு முழுவதும் குடோன் களில் அதிரடி சோதனை நடத்தப் பட்டது.   நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இன்று ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் வெங்காயத்துக்கான வரியை (more…)

மத்திய அரசு தடை . . .

மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு மத்திய அரசு தடை: பொது நுழைவுத்தேர்வு செல்லாது என அறிவிப்பு எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் முன் அனுமதியின்றி உத்தரவு பிறப்பித்த, "பொது நுழைவுத்தேர்வு செல்லாது' என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு எழுதி, 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, இந்திய (more…)

தேசிய நுழைவுத்தேர்வு ரத்தாகிறது? நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியாக, இம் முடிவை வாபஸ் பெறும்படி மத்திய அரசு உத்தரவிட உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை சில ஆண்டுகளுக்கு முன் அரசு ரத்து செய்தது. இதனால், கிராமப்புற மாணவர்கள், அதிகளவில், மருத்துவப் படிப்பில் சேர (more…)

மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு பயணம் : மத்திய அமைச்சர் கிருஷ்ணா அதிரடி திட்டம்

வெளிநாடுகளுடனான உறவை பலப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. வெளி யுறவு அமைச்சர் கிருஷ்ணா, அடுத்த மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ய வுள்ளார். "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த இடம் அளிக்க வேண்டும்' என, இந்தியா நீண்ட நாட்களாகவே குரல் கொடுத்து வருகிறது. தனது நட்பு நாடுகளிடம் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள், இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar