Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாட்கள்

பெண்களை ஈர்ப்பது எப்படி? ஆண்களின் மூளை . . .

அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் கிளுகிளுப்படைவது குறித்து ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு ள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஆய்வாளர்கள் 40 மாணவர் கள்மூலம் பெண்களிடம் ஆண் களுக்கு ஏற்படும் ஈர்ப்பு குறி த்து ஆய்வு நடத்தினர். மாண வர்கள், ஏழு நிமிடங்கள் ஆய் வுக் குழுவிலுள்ள ஆண் அல் லது பெண்களிடம் பேச வேண் டும். இதில், ஆண்கள் பெண்களிடம் பேசும்போது அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக (more…)

மன்மதக்கலை என்பது சொல்லித் தருவதில்லை, அது…

பொதுவாக செக்ஸ் என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும் பாலான மனிதர்க ளால் எண்ணப்படுகிறது. இது சரியா? உயிரைப் பறிக் கும் நோய் வந்தால் மட்டும் அது பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் நாம் செக்ஸ் பற்றி மட்டும் எது வுமே தொரிந்து கொள்ள விரும்புவதில்லை. அப்படி விரும்பினாலும் அது பாவ மான செயல் என்றே கருதுகிறோம். இதுவும் சாரியா? பாலுணர்வு பற்றி துல்லி யமான அறிவு இருந்தால் (more…)

‘அந்த’ நேரத்தில் வேறு நினைப்பா?

ஒவ்வொருவருக்கும் 'ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்' இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலை யிலி ருந்து டக்கென விலகி வேறொ ன்றில் மூழ்கி விடும். இது செக்ஸ் உறவின்போது கூட நிகழ்கிறது. செக்ஸ் உறவில் ஈடுபட் டிருக்கும்போது ஒவ்வொ ருவரின் மனதிலும் அதைத் தவிர வேறு சில மன ஓட்டங்களும் இருக்கிறதாம். குறிப்பாக பெண்களுக்கு அது சற்று (more…)

தம்பதிகள் பாலுறவு கொள்ள‌ சிறந்த நாட்கள்

தம்பதிகள் பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களா கும். ஆனால் பாதுகாப்பான நாட்கள் என் பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல. பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி என் றால், அந்த பெண்ணுக்கு மாத வில க்கு ஏற்படும் மூன்று நாட் களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப் படுகிறது. மேலும், மாதவிலக்கு ஆகும் நாளுக்கு முந்தைய 7 நாட்களும், மாதவிலக்கு ஆன பிறகு வரும் 7 நாட்களும் பாதுகாப்பான நாட் கள் என்று கூறப்படுகிறது.  ஆனால், மாதவிலக்கு சுழற்கி சரி யாக இல்லாதவர்களுக்கோ, மாத விலக்கு சரியாக ஏற்படாதவர்களு க்கோ இந்த பாதுகாப்பான நாட்கள் ஒத்து வராது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.