Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: “நான் கவர்ச்சியாக நடிக்க தயங்குவது ஏன்?” நடிகை விஜயலட்சுமி சூடான‌ பதில்

“‘அந்த’ படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்!?” – நடிகை விஜயலட்சுமி

காதலுக்கு கோட்டை கட்டிய அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அச்சு அசல் தமிழ் நடிகை. சென்னை-28ல் அறிமுகமாகி மெல்ல அடியெடுத்து சினி மாவில் நடந்து வருகிறவர். தற்போது ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிப்போமடா படங்களில் நடித்து வருகிறார். 2014ம் ஆண்டு இந்த மூன்று படங் களும் ரிலீசாக இருக்கிறது. மேலும் 2 படங்களில் நடிக்க இரு க்கிறார். விஜய லட்சுமி தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப் பு பேட்டி: * சினிமாவுக்கு வந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை 7 படங்களில் (more…)