Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நான்

பிக்பாஸ் யாஷிகா குமுறல் – பிக்பாஸ் வீட்டுக்குள் நான்…

நடிகை யாஷிகா குமுறல் - பிக்பாஸ் வீட்டுக்குள் நான்...  நடிகை யாஷிகா குமுறல் - பிக்பாஸ் வீட்டுக்குள் நான்...  இருட்டு அறையில் முரட்டு குத்து ( #IruttuArayilMurattuKuthu ) படம் மூலம் (more…)

"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" – நடிகை ஸ்ரீதிவ்யா

"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" -  நடிகை ஸ்ரீதிவ்யா "நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" -  நடிகை ஸ்ரீதிவ்யா வருத்த‍ப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனுடன்ஜோடி சேர்ந் து நடித்து தனது தமிழ்த் திரையுலக (more…)

“என்னை இருபெண்கள் விரும்பினர். ஆனால், நான்…”

"என்னை இருபெண்கள் விரும்பினர். ஆனால், நான்..." "என்னை இரு பெண்கள் விரும்பினர். ஆனால், நான்..." மதிப்பிற்குரிய அக்கா அவர்களுக்கு, நடுத்தரக் குடும்பத்தில், ஒரு சகோதரர், நான்கு சகோதரிகளுட ன் பிறந்து, சந்தோஷமாக வாழ்ந்தேன். பழைய (more…)

நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா? அவருக்கு . . .

நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா? அவருக்கு . . .   நடிகை ஷெரீனை ஞாபகமி ருக்கிறதா? ‘துள்ளுவதோ இளமை‘படத்தில் தனுஷுட ன் அறிமுகமானவர். விசில், ஸ்டுடன்ட் நம்பர்1, உற்சாகம் , பூவாதலையா என ஒருசில படங்களில் நடித்தவர் திடீ ரென்று காணாமல்போனர். பிறகு (more…)

பிரசன்னாவின் பேச்சைக்கேட்டிருந்தால் நான் தோற்றிருப்பேன்! – நடிகை சிநேகா அதிரடி – ஆடிப்போன பிரசன்னா!

பிரசன்னாவின் பேச்சைக்கேட்டிருந்தால் நான் தோற்றிருப்பேன்! - நடிகை சிநேகா அதிரடி - ஆடிப்போன பிரசன்னா! பிரகாஷ் ராஜ் இயக்க‍த்தில் நடிகை சினேகா நடித்து சமீபத்தில் வெளியான "உன் சமை யலறையில்" திரைப்படம் நல்ல வசூல் மழையை பொழிந்துகொண்டிருக்கிறது மேலும், ஊடகங்களின் நல்ல விமர்சனத் தையும் பெற்றுள்ளது. இதனால் (more…)

அன்புடன் அந்தரங்கம் (09/03/14): நான் உயிரோடு இருக்கவேண்டுமா?

அன்பு சகோதரிக்கு — எனக்கு மூன்று மகன்கள்; அனைவரும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள். மூத்தமக ன், தன்னைவிட நான்கு வயது மூத்த பெண்ணை விரும்புகிறான். அப்போது அவன் வயது, 21. நானும் என் கணவரும், வேலைக்குச்செல்பவர்கள் என்பதால், மு தலில் இதை அறியவில்லை. மூன்று வரு டங்களுக்குப் பிறகே தெரிய வந்தது. அவ னிடம் விசாரித்து, அறிவுரை கூறினோம். இருந்தும், அவனால், அவளை (more…)

“அந்த அபலை பெண்ணுக்கு நான் செய்தது மகாபாவம்!” – இது பீஷ்மர் சொன்ன‍து

அம்புப் படுக்கையில் படுத்திருந்தார் பீஷ்மர். உத்தராயண புண்ணிய காலத்தில் உயி ரை விட வேண்டும் என்று கருதிய பீஷ்மருக்கு, உத்த ராயணம் பிறந்தும் அது நிகழவில்லையே என்ற ஆதங்கம். அப்போது அங்கு வந்தார் வியாச பகவான்.   பீஷ்மர் அவரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? இன்னும் எவ்வளவு காலம் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டுமோ, தெரியவில்லை ! என்று வருத்தத்துடன் கூறினார்.   அதற்கு வியாசர், பீஷ்மா... ஒருவர் மனம், மொழி, மெய் யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் (more…)

“‘அந்த’ படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்!?” – நடிகை விஜயலட்சுமி

காதலுக்கு கோட்டை கட்டிய அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அச்சு அசல் தமிழ் நடிகை. சென்னை-28ல் அறிமுகமாகி மெல்ல அடியெடுத்து சினி மாவில் நடந்து வருகிறவர். தற்போது ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிப்போமடா படங்களில் நடித்து வருகிறார். 2014ம் ஆண்டு இந்த மூன்று படங் களும் ரிலீசாக இருக்கிறது. மேலும் 2 படங்களில் நடிக்க இரு க்கிறார். விஜய லட்சுமி தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப் பு பேட்டி: * சினிமாவுக்கு வந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை 7 படங்களில் (more…)

சின்ன‍த்திரைக்கு நான் வரமாட்டேன்! – நடிகை சதா

ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவி ல் அறிமுகமானவர் நடிகை சதா. போய்யா போ என்ற வசனத் தை பேசி ஜெயம் படத்தில் பிரபலமானவர் சதா. பின் விக்ரம், அஜீத் போன்ற முன்ன ணி ஹீரோவோடு நடித்த சதா அதன் பின் அவர் நடித்த எந்த படமும் சொல்லிக் கொ ள்ளும் அமையவில்லை அவருக்கு. மேலு ம் அவர் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறி பல வாய்ப்புகளை இழந்தார், கடைசியில் இப்போது குத்துப்பாட்டுக்கு ஆடும் நிலைக்கு (more…)

நான் ஒருவன்தான் இதற்காகப் பாடுபட்டு வருகின்றேன்

வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சியானது இதுவரை நடைபெற் று வந்த நிகழ்ச்சிக்கு மாறுதலாக நடைபெறுகி றது. இந்நிகழ்ச்சி சமீப காலத்தில் 40, 50 ஆண்டுக ளுக்கு முன் மனித சமுதாய முறைகளில் சில மாற்றங்கள் செய்தபோது இந்நிகழ்ச்சியும் மாற் றியமைக்கப்பட்டது என்பதோடு பழைய முறை யில் பெண்ணடிமையை நிலைநிறுத்தும் படியா கவும் மனிதனின் மூட நம்பிக்கையை வளர்ப்ப தாகவும், ஜாதி அமை ப்பைக் காப்பாற்றுவதாக வும் இருந்ததால் இவற்றை ஒழித்து புது முறை யைக் காண வேண்டியதாயிற்று. தமிழர்களிடை யே இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது கிடை யாது. ஆணும் பெண்ணும் கூடி வாழ்கிற இந்த முறையானது ஆரியனுக்குத்தான் உண்டு. தமிழ னுக்குக் கிடையாது. பார்ப்பானுக்காக பார்ப்பானால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar