Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாம்

எந்த வேளையில் எந்த அளவுக்கு, உணவை நாம் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்? – ஆரோக்கிய அலசல்

எந்த வேளையில் எந்த அளவுக்கு, உணவை நாம் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்? - ஆரோக்கிய அலசல் எந்த வேளையில் எந்த அளவுக்கு, உணவை நாம் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்? - ஆரோக்கிய அலசல் நாம், எந்த விதமான தொய்வும் இன்றி நமது பணிகளை செய்வதற்கு, நமது உடலுக்கு சக்தியையும், உள்ள‍த்துக்கு உற்சாகத்தையும் தருவது நாம் உட்கொள்ளும் (more…)

நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்ச‍ரியத் தகவல்

100 கிராம் நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் - ஆச்ச‍ரியத் தகவல் பருப்பு வகைகளில் எளிதாகவும்  விலை குறைவாக வும் கிடைக்கக்கூடிய பருப்பு எதுவென்றால் அது நில க்கடலை என்று சொல்ல‍லாம். இந்த  100 கிராம் நிலக் கடலையில் (more…)

நாம் வ‌ளர்பிறையில் விழாக்க‍ளை கொண்டாடுவது ஏன்?

நாம் வ‌ளர்பிறையில் விழாக்க‍ளையும் விசேஷங்களையும் கொ ண்டாடுவது ஏன்? பண்டைய காலத்தில் மக்கள் திருமணம், திரு விழா போன்ற பல விழா க்களை கொண்டாடினா ர்கள். அவ்விழாக்களை கொ ண்டாடுவதற்கான போதி ய வசதிகள் கிடைக்கவில்லை. மக்கள் ஒன்று கூட தொலை தூர ம் பயணம் செய்ய வேண்டி இருந்தது, வாகன (more…)

வங்கிகள் விதிக்கும் பல வகை கட்ட‍ணங்களில் சிலவற்றை நாம் தவிர்ப்ப‍து எப்ப‍டி?

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பல வாடிக்கையாளர்க ள், ஆண்டுப் பராமரிப்புத் தொகை ம ற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர, அந்த வங்கிகள், அவ்வப்போ து விதிக்கும் பலவகையான இடை நிகழ்வுக் கட்டணங்களைப் பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இந்தக் கட்டணங்களில் பலவற்றை த் தவிர்க்க வழி இருக்கிறது. இதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தவும் (more…)

ஒருவர் இறந்து விட்டால், அவரது உடலை நாம் எறிப்பது ஏன்?

நமது கலாச்சாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேச த்தின் கலாச்சாரம், வாழ்க்கையின் ஒவ்வோ ர் அம்சமும் மனிதனை மேல் நோக்கிக் கொண்டு செல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங் கும் அந்த நோக்கத் திலேயே அமைக்கப்பட் டது. உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந் துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத் தான் நினைத்துக்கொண்டு இருக்கும். இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என் று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் (more…)

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு சிதம்பரம் கூறும் “இந்த‌” காரணங்களை, நாம் உண்மையிலே நம்பலாமா???

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச் சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ச் சந்திக்க, இந்தியாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே ரூபாய் மதிப்பு சரியக் காரணம் என நிதி அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார். மேலும் இந்த நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார். "வெறும் புற காரணிகள் மட்டும் இல் லை, உள்நாட்டு காரணிகளும் உள்ளன என்று நாங்கள் அடையாளம் கண்டுள் ளோம். நிதி பற்றாக் குறையை அதிக ரிக்கவிட்டதும் ஒரு காரணம் ஆகும். 2009-2011 ஆண்டு கால கட்டத்தின் போ து, குறிப்பிட்ட காரணங்களுக்காக எடுத் த நடவடிக்கைகள் நடப்பு கணக்கு பற்றாக்குறை பெருக காரணமாக அமைந்தன " என்று அவர் கூறினார். இந்த காலகட்டத்தின்போது (more…)

த‌வறு செய்தவர்களை தண்டிக்க‍ நாம் ஒருபோதும் தயங்க கூடாது – சுகி சிவம் – வீடியோ

நாம் குற்றம் என்று தெரிந்தும் அதற்கு துணைபோகிறோம்! அப்ப‍டி போ வது ஏன்? தவறு செய்பவர்களை க‌ண்டித்து அவர்கள் செய்யும் தவறினை சுட்டிக்காட் டி, திருத்த‍ முயற்சிக்க‍ வேண்டும்! மனிக்க‍ முடியாத தவறாக இருப்பின் அத்தவறினை செய்தவனை தண்டிக்க‍ நாம் தயங்க கூடாது. அக்கிரமங்களை தட்டிக்கேட்டால் தான் நல்ல‍வர்கள் வாழ் வார்கள் என்றும் பிரச்சனைகளை எப்ப‍டி தீர்ப்ப‍து என்பதனை யும்  சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் தனது சொற்பொழி வில் தெரிவித்துள்ளார். அவரது சொற்பொழிவினை (more…)

நாம் பிறந்திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான்

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெ ல்லாம் உபகாரம் செய்வதற் காகத்தான். நிறையச் சம்பா தித்து அதையெல்லாம் நமக் காகவே செலவழித்துக் கொ ண்டால் ஸ்வாமி சந்தோஷ ப்படமாட்டார். அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோ யாளிகள், அநாதைகள் எல் லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தை களுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித் துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட் டார்.அதனால் (more…)

நாம் எதை தீர்மானிக்கிறோமோ அதில் கூட அடுத்தவரின் விமர்சனம் முக்கிய பங்கு வகிப்பது ஆச்சரியமான உண்மையே!

பிறர் செய்யும் செயல்கள் அங்கீ காரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வ தற்கு சற்று யோசிக்கதான் செய்கி றோம். இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என் ற நினைவு அல்லது பார்த்துக் கொ ண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல் லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான (more…)

நாம் உண்ணும் உணவு நமது உடலில் எப்ப‍டி செல்கிறது – வீடியோ

நான் உண்ணும் உணவு எனக்குள் எப்படிப் பயணிக்கிறது, எத்தகை ய கட்டங்களை எல்லாம் கடக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிந் துகொள்ள வேண்டும். என்னுடைய அமைப்பு, வாயில் இருந்து ஆசன வாய் வரை ‘ஒரு வழிப் பாதை ’தா ன். எனக்குள் சென்ற உணவு, வாய் வழியாக ஒருபோதும் திரும்ப வராது. அதற்குத் தக்க வகையில் சிறப்பான அமைப்பு முறையை இயற்கை எனக்கு வழங்கி இருக்கி றது. (சாப்பிட்ட உணவை நினைத் தபோது எல்லாம் வாய்க்குக் கொ ண்டுவந்து மாடு அசைபோடுகிறது அல்லவா? அந்த மாதிரி மனிதர் கள் சாப்பிட்ட உணவை மறுபடியு ம் வாய்க்குக் கொண்டுவர முடியா து. மனிதனுக்கு ஒரே இரைப்பை தான். ஆனால், மாட்டுக்கு நான்கு இரைப் பைகள்). என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் சிரசாசனமே செய்தாலும்கூட உங்களால் உள் ளே அனுப்பப்பட்ட உணவு கீழ் இரு ந்து மேலாக வருவதற்கு (more…)

நீங்கள், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ விரும்புவரா? அப்ப‍டின்னா நீங்கதான் முதல்ல‍ படிக்க‍ணும்

திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழிவகுத்து விடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக் கு போட்டுவிடுங்கள். திருமணத்துக்கு பிறகும் முந்தைய சில உறவுகளைத் தொடர்ந்தால் அதுவே உங்கள் வாழ்க் கைக்கு எதிராக அமைந்து விடும். இன்றைய கொலை, கற்பழிப்பு போன் ற குற்றங்களுக்கு அடிப்படை காரண மே இந்த (more…)