Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாயகன்

நானும் ரஜினியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க‍ப்போகிறோம்! இன்ப அதிர்ச்சியில் நான் . . .

நானும் ரஜினியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க‍ப்போகிறோம்! இன்ப அதிர்ச்சியில் நான்  . . . அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் தொடங்கி, தொடர்ச்சியாக பல் வேறு வெற்றிப்படைப்புக்களைக் கொடுத்து, ஆறு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த (more…)

நடிகை காவ்யா சிங், நாயகனின் காதலை ஏற்பாரா?அல்ல‍து மறுப்பாரா?

"சாரி டீச்சர்! என்கிற திரைப்படம், வெங்க டேஸ்வரா டெலிபிலிம்ஸ் நிறுவனம் தயா ரிப்பில் உருவாகிறது. இதில், கதாநாயக னாக ஆர்யாமேனனும், கதா நாயகியாக காவ்யாசிங்கும் நடிக்கின்றனர். காவ்யா சிங்கின் அழகில் மயங்கும் கதா நாயகன் ஆர்யாமேன், காவ்யாமீது காதல் கொண்டு தனது காதலை காவ்யாவிடம் வெளியிடு கிறார். ஆனால் கல்லூரிப் பேராசிரியை யாக வரும் காவ்யா சிங்கோ தன்னைவிட வயதில் இளையவன் என்பதால் அந்த காத லை ஏற்க மறுக்கிறார்.ஆனால் நம்ம‍ நாயகனோ "குருவாக‌ இருக் கும் த‌ன் பின்னால் அவன் அலைவதை அவ னுக்கு சுட்டிக்காட்டிய நாயகி அதுகுறித்து எவ்வளவு எடுத்து சொல் லியும், தன் காதலின் வயது முதிர்ச்சியை பொருட் படுத்தாமல், தனது  காதலை திரும்ப த் திரும்ப வெளியிட்டு அவள் பின்னே (more…)

ஒரே நாளில் வில்லியாகவும், நகைச்சுவை நடிகையாகவும் அசத்தும் நடிகை தேவிப்ரியா

  செல்லமே சீரியலில் வில்லத்தனம் காட்டும் சிநேகாவாக வந்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கு கிறார். அதேசமயம் அத்திப்பூக்கள் சீரியலில் போலீஸ் அதிகாரி ரெஜி னாவாக வந்து பாராட்டு பெறுகிறா ர் நடிகை தேவிப்ரியா. எப்படி ஒரே நாளில் வில்லியாக, நகைச்சுவை நடிகையாக, கண்டிப் பான அதிகாரியாக நடிக்க முடிகிற து என்ற (more…)

சிம்புவுடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது – ஹன்ஷிகா

வேட்டை மன்னன் படத்திற்காக நாயகன் சிம்புவோடு இணைந்து ஹன்ஷிகா ஆக்ஸன் லூட்டி அடித்திரு ப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியா கியுள்ளது.கொலிவுட்டில் சிம்புவுடன் இணைந்து நாயகி ஹன்சிகா வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகன் சிம்புவுடன் நடித்த அனுபவம் குறித்து ஹன்சிகா கூறியதா வது, வேட்டை மன்னன் முழு ஆக்ஸன் படம். இப்படத்தில் நான் தீவிரவாதப் பெண்ணாக துப்பாக்கியோடு நடித்துள் ளேன். சிம்புவுடன் நடித்த அனுபவங்க ளை என்னால் மறக்க முடியாது. சிம்புவு டன் நடித்ததை (more…)

சினிமாவை விட்டு நான் விலக மாட்டேன்: நயன்தாரா

ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சி வசப் பட்டு அழுதது உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப் போவதற்காக நான் அழுததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன் தாரா கூறியுள்ளார். நயன்தாரா வுக்கும் பிரபு தேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திரும ணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது. தெலுங் கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப் பிடிப்பு சில (more…)

கண்ணீருடன் நயன்தாரா . . .

பிரபுதேவாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவ தாக ஏற்கனவே அறிவித்த நயன் தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராம ராஜ்யம்" படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் நயன்தாரா சினிமா உலகத்திலி ருந்து விடை பெற்றார். நடிகர் சிம்பு வுடனான காதலை முறித்து கொ ண்ட பின்னர் தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர் இரு வருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபு தேவா வின் மனைவி ரமலத், ஆரம்பத் தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம் ஏறி னார். பின்னர் ரமலத்திற்கு (more…)

லவ் என்ற படத்தில் ஒரு காட்சியில் நாயகி தமன்னா . . .

தமன்னா முதுகில் பிட் எழுதி வைத்து பரீட்சை எழுதுவது போன்ற காட்சியை ஒரு படத் தில் வைத்து, கலெக்ஷ னை அள்ளிக் கொண்டிருக்கிறது தெ லுங்கு படமொன்று! 16 பிட் போஸ்டர்கள் செய்யாத பப்ளி சிட்டியை சமீபத்திய கலாச்சா ரப்படி பொதுநல வழக்கு கள் செய்து கொண்டிருக் கின்ற ன. தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த இந்த புது டெக்னிக் இப் போது தெலுங்கு சினிமாவுக்கும் தாவியிருக்கிறது. தெலு ங்கில் வெளியான 100 பர்‌சென்ட் லவ் என்ற படத்தில் ஒரு காட்சி.  கதைப்படி நாயகி தமன்னா (more…)