Saturday, November 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாயகம்

உங்கள் சருமம் பளபளக்கும், வசீகரிக்கும் – இதனை பூசி குளித்தால்

உங்கள் சருமம் பளபளக்கும், காண்போரை வசீகரிக்கும் - இதனை பூசி குளித்தால் உங்கள் சருமம் பளபளக்கும், காண்போரை வசீகரிக்கும் - இதனை பூசி குளித்தால் ந‌மது உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் நமது தோல்தான். அந்த (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (13/11)

வணக்கம் அம்மா—  என் வயது 44; என் மனைவி க்கு 34. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 12 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்களுக்கு திருமணமாகி, 15 வருட ங்கள் ஆகிறது. நான் ரயில் வேயில் எழுத்தர் பணி செய்கிறேன். மேலும், எனக்கு அம்மா இருக் கிறார்; அவருக்கு, வய து 72. எனக்கு, 15 வயது இருக்கும் போது இறந்து விட் டார் என் தந்தை. என்னுடன் பிறந்தவர் கள், இரண்டு அண்ணன்கள். அவர்கள் அரசு வேலையில் மற்றும் திருமணமாகி குழந் தைகளுடன் இருக்கின்றனர். எங்கள் தாய் எங்களை ஒழுக்க மாக வளர்த் தார். என்னுடைய மனைவிக்கு, உடன் பிறந்தவர் ஒரு அக்கா; அவளுக்கும் தந்தை கிடையாது. எங்களுக்கு (more…)

தியாகத் திருநாள் – பக்ரீத்

இந்த பூமியில் மானுட வாழ்க்கை துவங்கியதிலிருந்து, இறைவன் தன் தூதர்களை உலகிற்கு அனுப்பி வந்தான்.ஆதம் (அலை) நபியி லிருந்து தொடங்கி, முஹ ம்மது நபி (ஸல்) உடன் அது  முடிகிறது. இறைவனால் மனிதனு க்கு சத்திய நெறியை முழு மையாக போதிக்க, இறை வனுடைய கட்டளைகள் படி மனிதனின் இம்மை, மறுமை வாழ்க்கை சிற க்க, அந்த நபிமார்கள் பாடு பட்டனர்.அதற்காக அவர்கள் சந்தித்த சிரமங்கள், சிந்திய ரத்தங் கள், செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...அப்படி இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து தான், தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும் இன்றைய நாளை உலகம் முழு க்க இருக்கும் அத்தனை (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (06/11) – தாம்பத்யம் ஓர் உயிரியல் கட்டாயம்

அன்புள்ள அம்மாவுக்கு — நான், 29 வயது துர்பாக்கிய இளைஞன். பட்டப்படிப்பு முடித்து, நல்ல வே லையில் உள்ளேன்; என் பெற்றோரும் நல்ல வேலை யில் உள்ளனர். ஒரே உடன் பிறந்த தங்கை. திருமணம் முடிந்து, இரு குழந்தைகளுட ன் மகிழ்ச்சியாக இருக்கி றாள். என்னுடைய, 25ம் வய தில் படிப்பு முடிந்து நல்ல வேலையில் சேர்ந்த உடன், பள்ளிப் பருவத்திலிருந்து விரும்பிய பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் மண ந்து கொண்டேன். அவளுடன் சந்தோஷமாக வாழ்ந்ததின் பலனாக, அடுத்த வருடமே ஓர் ஆண் குழந்தைக்கு தந்தையானேன். என் மனைவியை, என் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவரும் சந்தோ ஷமாக, ஒரே குடும்பமாக வசித்து வந்தோம். என்னுடைய, 27ம் வயதில் எங்கள் சந்தோஷத்தை கண்டு பொறாமை கொண்ட கடவுள், ஒரு பேரு ந்து விபத்தில், என் மனைவியையும், (more…)

உணவை வீணாக்காதீர்!

சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறி த்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில கருத்துக்களை சொல்கிறார் கள். சாப்பிடும் முன்பு செருப்பு களை கழற்றிவிட வேண்டும். அது பாதங்க ளுக்கு இன்பத்தை அளிக் கும். இடது கையால் உண்ணுவதும் தண்ணீர் குடிப்பதும் கூடாது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது. ஒரு வே ளை தன்னை மறந்த நிலையில் அவ் வாறு தண்ணீர் குடி த்துவிட்டால் அதற்கு பரிகாரமாக அதை வாந்தி எடுத்துவிட வேண்டும். குடும்பத்தி லும், சமுதாயத்திலும் எல்லோரும் ஒன்று கூடி சாப்பிட வேண்டும். இர வில் பட்டினியாக இருக்கக் கூடாது. அப்படி பட்டினி கிடந்தால் விரைவில் (more…)