Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாயகி

என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்

என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் - மும்பை அழகி சுப்ரா கோஷ் என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் - மும்பை அழகி சுப்ரா கோஷ் ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் (more…)

பிப்ரவரி முதல் வாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்

பிப்ரவரி முதல் வாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிப்ரவரி முதல் வாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்   விஜய் நடித்த‌ மெர்சல் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து (more…)

இரு நாயகிகளுக்கும் இடைவிடாது முத்த‍ம் கொடுத்த ‘உலகநாயகன்’ கமல்!

கமல் நடித்த படம் என்றாலே எப்படி யாவது ஒரு உதட்டு முத்தக்காட்சி இருக்கும் என்பது எழுதப்படாத விதி யாக இருந்து வந்தது. 1980 -90களில் கமல் நடித்த பெருவாரியான படங் களில் முத்தக்காட்சி இடம் பெற்று வந்ததால், அதற்காகவே தியேட்டர்க ளுக்கு விசிட் அடித்த ரசிகர்களும் உண்டு. இது கே.பாலசந்தர் இயக்க த்தில் அவர் நடித்திருந்த புன்னகை மன்னன் படத்தில் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்யும் காட்சி யில் ரேகாவுக்கு கடைசி முத்தமாக உதட்டுமுத்தத்தை கொடுக்கும் கமல் , அதுபற்றி முன்கூட்டியே அவரிடம் சொல்லாமலேயே அந்த காட்சியில் (more…)

இது ஒரு நடிகையின் குமுறல்: “அந்த‌” படம் பார்த்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது!”

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகைதான் ராகினி நந்தவானி. இவர் தலைவா திரைப்படத்தில் விஜய்யுடன் இரண் டாவது கதாநாயகியாக நடித்தார். இது இவருக்கு தமிழி ல் முதல் படம் ஆகும். இந்த தலைவா திரைப் படத் தில் இவரது வசீகரத் தோற்ற‍மும், மிகை இல்லாத நடிப்பும் திரை ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து என் றே கூறலாம். இதன்விளைவாக இவருக்கு (more…)

கரப்பான்பூச்சியை பார்த்தால் பயப்படும் நாயகி “அனுஷ்கா”

படங்களில் ஹீரோயின் கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் ஹீரோக்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதா ரணம். படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான் பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினை ப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல நிஜத்தி லும் நடக்கிறது. அப்படி கரப்பான்பூச்சியை பார்த் தால் பயப்படும் நாயகி வேறு யாருமல்ல நம்ம அனுஷ்கா தான். கேர வனில் கரப்பான் பூச்சியை பார்த்துவிட்டால் அம்மணி அலறி (more…)

ஒரு காட்சியில் நிர்வாணமாய் “காதல்” சரண்யா

"மழைக்காலம்" படத்தில் காதல், பேராண்மை பட நாயகி சரண்யா நிர்வாணமாய் நடித்துள்ளாராம். புதுமுகம் தீபன் இயக்கத்தில், புது முகம் ஸ்ரீராம் மற்றும் ‌காதல், பேரா ண்மை படங்களின் நாயகி சரண் யா ஆகியோர் நடிப்பில் விரைவி ல் வெளிவர இருக்கும் படம் ம ழைக்காலம். ஓவியக்கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த கதையை இய க்கி இருக்கிறார் டைரக்டர் தீபன். படத்தில் (more…)

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’! சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு (more…)

நாயகி பாமாவின் …

நாயகி பாமாவின் கால்களில் குத்திய பஸ் கண்ணாடி... எல்லாம் அவன் செயல் தமிழ் படத்தில் நாயகியாக நடித் தவர் பாமா. இவர் மலையாளத் தில் முன்னணி நடிகையாக உள் ளார். தமிழில் ஹிட்டான மை னா படம் கன்னடத்தில் சைலு என்ற பெயரில் ரீமேக் ஆ (more…)

படத்தில் “இவர்” வடிவேலு என்றால் . . .

இன்னும் சில தினங்களில் வெளிவரப் போகிறது கரணின் கந்தா திரைப்படம். பாபு கே.விஸ்வநாத் இயக்கி யிருக்கும் இப்படத்தின் விளம்பரங்களில் கரணும் விவேக்கும் மட் டுமே முழுசாக இ(அ) டம் பிடித் திருக்கிறா ர்கள். படத்தின் நாயகி மித்ராவை காணவே யில்லை. (என்ன பஞ்சா யத் தோ?) போகட்டும்... படத்தில் விவேக்கின் குசும்பு இந்த வருடம் முழுக்க பேசப் படுகிற மாதிரி இருக்குமாம். அது மட்டு மல்ல, முதன் முறையாக (more…)

லவ் என்ற படத்தில் ஒரு காட்சியில் நாயகி தமன்னா . . .

தமன்னா முதுகில் பிட் எழுதி வைத்து பரீட்சை எழுதுவது போன்ற காட்சியை ஒரு படத் தில் வைத்து, கலெக்ஷ னை அள்ளிக் கொண்டிருக்கிறது தெ லுங்கு படமொன்று! 16 பிட் போஸ்டர்கள் செய்யாத பப்ளி சிட்டியை சமீபத்திய கலாச்சா ரப்படி பொதுநல வழக்கு கள் செய்து கொண்டிருக் கின்ற ன. தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த இந்த புது டெக்னிக் இப் போது தெலுங்கு சினிமாவுக்கும் தாவியிருக்கிறது. தெலு ங்கில் வெளியான 100 பர்‌சென்ட் லவ் என்ற படத்தில் ஒரு காட்சி.  கதைப்படி நாயகி தமன்னா (more…)

சினிமாவுக்கு முழுக்கு: நடிகை அமலா பால்…

வீரசேகரன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, சிந்து சமவெளியால் சர்ச்சையின் நாயகி யாக உருவெடுத்து, மைனா மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். அதிலும் சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் சல்லாபிக்கும் காட்சியில் நடித்ததன் மூலம் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar