நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல்
நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல்
ஆதி காலத்தில் மனிதர்கள், வேட்டைக்குச் செல்லும் பொழுதும் (more…)
உலகிலேயே அதிபயங்கர நாய்கள்- மனிதர்களை கொல்லும் அபாய நாய்கள்- நேரடி காட்சி- வீடியோ
உலகிலேயே அதிபயங்கர நாய்கள்- மனிதர்களை கொல்லும் அபாய நாய்கள்- நேரடி காட்சி- வீடியோ
பொதுவாக மக்களோடு மிகவும் நெருக்கமாக பழகும் குணம் படைத்த நாய்களை, நாம் (more…)
4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை காப்பாற்றி, தன் உயிரை விட்ட 'டாபர்மேன் நாய்!'
4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை காப்பாற்றி, தன் உயிரை விட்ட 'டாபர்மேன் நாய்!'
சேப்கபூர் என்ற கிராமம்.. ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில் உள்ளது. இங்கு விஷப்பாம்புகள் அதிகம். அதனால் அவைகளை (more…)
தெருநாய் கடித்தால், ‘ரேபீஸ்’ என்னு ம் ‘வெறிநோய்’ வரும் என்று பலருக் கும்தெரியும். இது உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நிறைந்தது. உலகில் வெறிநாய்க்கடியால் இறப்ப வர்களில் 80 சதவீதம் பேர் இந்திய ர்கள் என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. அதேநேரத்தில் நாம் சற்று க்கவனமாக இருந்தால் இந்நோயை த் தடுப்ப (more…)
தற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூ (more…)
ஒரு மனிதன் விபத்தின் காரணமாக அடிபட்டு சாலையில் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தால், அவனைச் சுற்றி நின்று வேடிக் கை பார்ப்பதோ அல்லது அவனை சட்டை செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று தனது கடமையில் இருந்து தவறாது செல்லும் (அப்படின்னு அவர்களா கவே நினைத்துக் கொள் வது) சில மனித ஜென்மங்களும் இருக்கின்ற இந்த உலகத்தில், தனது இனத்தை சாராத வேறு ஒரு விலங்கினம் தண்ணீரில் நீந்தி, கரைசேர முடியாமல் தத்தளிப்ப தை பார்த்த டால்ஃபின் அதனை கரைசேர்க் கிறது. கரை சேர்த்தபின்பு, "தான் ஓர் உயிரை காப்பாற்றி விட் டோம்!" என்ற மகிழ்ச்சயில் தண்ணீரில் துள்ளாட்டம் போடுகிற து. நாயும் தன் உயிரை காப்பாற்றிய (more…)
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது நாய் தான். பல பேர் வீட்டில் நாயும் ஒரு உறுப்பினராகவே வாழ்கிறது. அந்தள வில் நாயின் மீது அன்பும், அதன் பரா மரிப்பும் இருக்கும். நாய் கள் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும், அதுவும் மனித மொழி யில். அப்படி பேசாததால் அவற்றிற்கு மொழி இல்லை யென்றில்லை. அது தங்கள் சத்தத்தையும், உடல் மொழியை யும் (Body Language) வைத்து தகவலைத் தெரிவிக்கிறது. இதை வைத்து அவற்றிற்கு பிடித்த உணவு, பிடித்த நபர் அல்லது (more…)
வீட்டில் ஆசைக்கு செல்லமாக வளர்க்க நாய் வாங்குகிறோம் என் றால் அதற்கு ஒரு புதிய உயிரை குடும்பத்தில் சேர்க்கிறோம் என்று அர்த்தம். ஆனால் அவ்வாறு வீட்டில் வளர்க்க நாயை தேர்ந்தெ டுக்கும் போது ஒரு பெரிய குழப்பமே மனதி ல் நிலவும். ஏனெனில் தற்போது நிறைய செல்லப்பிராணிகள் இருக் கின்றன. ஆகவே எதை வளர்த்தால் சரியானதாக இருக்கும என்ற குழப் பம் மனதில் பெரிதும் இருக்கும். அதிலும் நாயை வாங்கிவிட்டு, பின் ஒரு சிறு தவறு நடந்தாலும், பிறகு அனைத்துமே தவறில் முடிந்து விடும். ஆகவே மிகவும் கவனத்து டன் இருக்க வேண்டும். இப்போது நாயை வாங்கும்முன் எவற்றை (more…)
மனித நேயம் மனிதர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் நாய்நேயம் நாய்களுக்கு இருக்கிறது. - நெகிழ்வூட்டும் உண்மைக் காட்சி - வீடியோ
மனிதர்கள் அடிபட்டு இறக்கும் தருவாயில் துடிதுடித்தாலும், அவனை சுற்றி நின்று வேடிக் கை பார்த்தவாறு உச் கொட்டி விட்டு செல்கிறார்கள். அந்த மனித உயரை காப்பாற்ற வேண் டும் எண்ணம் துளியும் அவர்களுக்கு தோன்றுவதில்லை மனித நே யம் மண்ணோடு மண்ணாக மக்கிவிட்டது. ஆனால் (more…)
எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்க லாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய் தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.
அவற்றைப்பார்த்து உங்கள் ஒவ் வொருவருக்கும் முப்பது ஆண் டு ஆயுள்தருகிறேன். இந்த வாழ் நாள்போதும் என்பவர்கள் இங் கிருந்து சென்றுவிடலாம் குறை உடையவர்கள் இங்கேயே இரு ங்கள். தீர (more…)