Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாரதர்

நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்

நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் - பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் - அரியதோர் தகவல் நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் - பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் - அரியதோர் தகவல் மூவுலகிற்கு துணிச்சலுடனும் எந்தவிதமான, யாருடைய (more…)

ஆதி சங்கரர் ஸ்தாபித்த பத்ரிநாத் புனித திருத்தலம்

இமயத்திலுள்ள தெஹரிகர்வால் மலைத்தொடரின் வழியில் பத்ரி நாத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பத்ரி நாராயணர் (மஹா விஷ்ணு) மூர்த்தி ஸ்வரூ பமாகக் காட்சி தருகிறார். புத்தர் காலத்தில் இந்த பத்ரி நாராயணர் சிலை நாரதர் குளத்தில் வீசப்பட்டது. பல வருடங்களாகக் குள த்தடில் கிடந்த இந்த மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து, பத்ரிநாத் கோவி லை அமைத்து மூர்த்தியைப்பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு சொல்லுகிறது. இரண்டு அடி உயரத்தைக் கொண்ட - கருங்கல்லால் செதுக்கப்பட்ட பத்ரி நாராயணர், பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கிறார். அவரது (more…)

தந்தையின் கோபத்திற்கு ஆளான‌ நாரதர் மாமுனி!

உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரி லோக சஞ்சாரி என்று அழைக்க ப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்ட மிட்டு நடத்தி வெற்றியடை யச் செய்வதில் இவர் கைதேர்ந்த வர். பரம் பொருளான நாராயண னின் நாபிக்கமலத்தில் (தொப்பு ள்) பிரம்மா அவதாரம் செய் தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர் , சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந் தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா, நீங்கள் எல்லாரும் ஆயிரங் கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை (more…)

தீர்க்கசுமங்கலி வரம் தரும் துளசி பூஜை.

கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ண பகவான் ராதையுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த கோபிகா ஸ்திரீ அதைக் கண்டு  பொறாமை கொண்டாள். அத னால் கோபம் கொண்ட ராதை, ‘சாதாரண மானிடப்பெண்போ ல் நீ பொறாமை அடைந்த தால் இந்த உயர்ந்த நிலையிலி ருந்து பூலோகம் சென்று மானிடப் பெண்ணாக பிறப்பாய்’ என்று சபித்தாள். அதன் காரணமாக பூலோகத்தில் தர்மத்வஜன் என்ற ராஜாவுக்கும், அவரது பட்டத்தரசியான (more…)

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு உணர்த்திய மகா விரதம்

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண் மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவ பெருமான் உணர்த்தியது தீபாவளித் திரு நாள் (ஐப்பசி தேய் பிறை சதுர்த்தசி) ஒன்றில் தான் என்கின்றன புராணங்கள். சிவ பெருமான் தனது மேனியில் பாதி யை அம்பிகைக்கு கொடுத்து அர்த்த நாரீ ஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவ னின் இடப்பாகம் வேண்டி பார்வதி இரு ந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என் றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரி யுடன் மனி தர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது. ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இரு ந்த போது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக் கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர் கள், அட்டவசுக்கள் முதலான (more…)

கைலாயத்தில் ஒருநாள் . . . .

கைலாயத்தில் ஒருநாள், சிவனாரும் உமையவளும் சதுரங்கம் ஆடத்துவங்கினர். அப்போது, விநாயகரைத் தன் மடியில் அமர்த் திக் கொண்ட உமையவள், ''மகனே! என் ஆட்டத்துக்கு நீயே துணையாக இருப்பா யாக'' என்று கூறி, உச்சிமோ ந்து இன்புற்றாள். உலக மக்கள் இறை வழிபாட் டின் சிறப்பறிந்து உய்வு பெற வேண்டு ம் என்பதுதான் இந்த விளையாட்டின் நோக்கமாக அமைய வேண் டும் எனத் தீர்மானித்தார் சிவனார். முத லில், உமையவள் வெற்றி பெறுமாறு விட்டுக் கொடுத்து விளையாடினார். வெற்றிக்குப் பரி சாக பல (more…)
This is default text for notification bar
This is default text for notification bar