"இங்கப் படுக்கணும்னா நாலணா கொடு"! கவியரசு கண்ணதாசனை மிரட்டிய காவல்துறை
செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமி ன்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலை க்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடு திக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடி யாது. அதனால் கடற்கரையில் (more…)