Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாளை

நம்ப மாட்டீங்க? – ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை

நம்ப மாட்டீங்க? -ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை... நம்ப மாட்டீங்க? - ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை... காபி அருந்துவது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல (more…)

1 நாளைக்கு 3 மீல்மேக்க‍ர் உருண்டைகளை சமைத்து, உணவோடு சாப்பிட்டு வந்தால்

1 நாளைக்கு 3 மீல்மேக்க‍ர் உருண்டைகளை சமைத்து, உணவோடு சாப்பிட்டு வந்தால் . . . 1 நாளைக்கு 3 மீல்மேக்க‍ர் உருண்டைகளை சமைத்து, உணவோடு சாப்பிட்டு வந்தால் . . . சோயா உருளைகளைத்தான் மீல்மேக்கர் என்று அழைக்க‍ப்பட்டு வருகிற து. இந்த மீல் மேக்க‍ரில் அதிகம் புரதச்சத்தும், வீரியமிக்க‍ (more…)

அம்பலத்தில் ஏறும் உங்கள் அந்தரங்கப்பேச்சு! – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை காப்பா த்தணும்’’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத் துக்கும் பதட்டம்.“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது?’’ என நாம் முடிக்கும் முன் பே…“இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகு து. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட் டார். என்மேல் அளவுகடந்த (more…)

நாளை நாடுதழுவிய பாரத் பந்த்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 31&ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று பா.ஜ. தலை மையிலான தேசிய ஜன நாயக கூட்ட ணி அறிவித்தது.    அதேபோல இடதுசாரி கட்சிகளும் 31 ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத் துள்ளன. அதன்படி, நாடு முழுவ தும் நாளை பந்த் போராட் டம் நடக்கிறது. பந்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்க ளும் ஆதரவு தெரிவித்துள்ளன.   பந்த் போராட்டத்தின்போது அசம்பா விதம் ஏதும் நடக்காமல் தடுப்பதற்கா க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசு அலு வலகங்கள், பொதுத்து (more…)

தம்பதிகள் ஒருநாளைக்கு எத்த‍னை முறை தாம்பத்திய(ம்)த்தில் ஈடுபடலாம்

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளு க்கு இடையே உள்ளது. இத்தனை முறைதான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக் ஸ் வைத்துக் கொள்ளலாம். திரு மணமான புதிதில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை உடல் உற வில் ஈடுபடுபவர்கள் கூட (more…)

நாளை மறுநாள் (4 ம் தேதி ) ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஹசாரே – யோகா குருகூட்டு முயற்சி

நாளை மறுநாள் (4 ம் தேதி ) யோகாகுரு பாபா ராம்தேவ் நடத்துகின்ற உண்ணா விரத போராட்டத்தில் நாடு முழுவதும் இருந் து லட்சக்கணக்கானோ ர் பங்கேற்பர் என எதிர் பார்க்கப்படுகிறது. ஊழ லை ஒழிக்க சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் அரசின் சுணக்கத்திற்கு கண்ட னம் தெரிவித்தம் டில்லி ராம்லீலா மைதானத்தில் யோகா குரு உண்ணாவிரதம் துவக்குகிறார். இதற்கான (more…)

உலக கோப்பையை வெல்லப் போவது யார்? இந்தியாவா? இலங்கையா? நாளை தெரியும்

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி தொடங்கியது. இதில 14 நாடுகள் பங்கேற்றன.   இந்தி யா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத் திய இந்தப்போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட் டது. அனைவரும் மிகுந்த ஆவலுடன் (more…)

காங்கிரசுக்கு 63 சீட்கள் தர முடிவு: கருணாநிதி பணிந்தார்

"காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., வில குகிறது என்று அறி வித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற் றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண் டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடக மும் முடிவுக்கு வந்தது. "தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரத மரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்' என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும் நேற்று காலை டில்லி வந்திறங்கினர். அனைத்து அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத் திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக (more…)

தி.மு.க. மந்திரிகள் ராஜினாமா நாளை வரை ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கட்சிகளிடையே பல்வேறு பிரச்சினைகளால் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. காங்கிரஸ் தலைமை விதி த்த நிபந்தனைகள் தி.மு.க. வினரை கடும் அதிருப்தி அடையச் செய்தது. காங் கிரஸ் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறு த்த தி.மு.க. தலைவர்கள், மத்திய மந்திரி சபையில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுவில் முடிவு எடுத்து அறிவித்தனர். தி.மு.க. சார்பில் (more…)

உங்கள் வாழ்நாளை 14 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க … 4 வழிகள்

ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டு மானால் நான்கு முக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்கி றது மருத்துவ ஆய்வு ஒன்று. தேவையான உடற்பயிற்சி, அதிக அளவில் மது அருந்தாமை, அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய் கறிகளை மிகுதியாகச் சேர்த் துக் கொள்வது மற்றும் புகைப் பழக்கம் இல்லாமை ஆகிய (more…)

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை அறிவிப்பு

தமிழக சட்டசபையின் பதவி காலம் மே மாதம் 11-ந் தேதியுடன் முடிவடைகின்றன. எனவே, வருகிற மே மாதம் 11-ந் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்து, புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். தமிழக சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிர மாக நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் கால கட்டத்தில் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கும் தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   சட்டசபை தேர்தல் நடைபெற (more…)

விண்ணுலக அதிசயம் – இன்றும் நாளையும். . . .

"வானில் இருந்து இன்று இரவு விண் எரி கற்கள் கொட்டும்" என இந்திய விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். பல 100 ஆண்டுகளுக்கு முன்பு சிதை ந்த வால் நட்சத்திரங்கள் வானில் விண் எரி கற்களாக உலா வருகின்றன. இவை பாறைகள், உலோக துகள்கள் மற்றும் பனிக் கட்டிகள் அடங்கிய கலவையாகும். இந்த வால்நட்சத்திரங்கள் வியாழன், செவ்வாய் கிரகங்களுக்கு இடயே சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் சில விண் எரிகற்கள் விண்வெளியை கடந்து (more…)