Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ‘நா’ காக்கா . . . !

‘நா’ காக்க . . . ! (தலையங்கம்)

'நா' காக்க . . . 2013, டிசம்பர் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம் இந்தியாவின் அரசியல் மேடை அண்மைக்காலங்களில் அநாகரிகமேடையாகி வருகிறது. தனி நபர் விமர்சனங்களும், தாக்குதல்களு ம் தலைக்குனிவை  ஏற்படு த்துமளவு க்குக் கட்ட‍விழ்த்தப்பட்டு வருகின்றன• முன்பெல்லாம் கட்சிகளின் பிரச்சாரக் கூத்தாடிகள் மட்டுமே நான்காந்தரமா ய் . .. நாராசமாய் மேடைகளில் அசிங் கமான அங்க அசைவுகளுடன் பேசுவ ர். இன்றோ மாபெரும் தலைவர்களே அந்த பணியைச் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar