Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிச்சயதார்த்தம்

நடிகையின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன‍?

 நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலை க்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக் கூடம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக,கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜி பாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப் படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக் குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக் குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் (more…)

பிரசன்னாவும் சினேகாவும் ….

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடி கை சினேகாவுக்கும், நடிகர் பிரச ன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத் துடன் விரைவில் திருமணம் நட க்கிறது. இதனை நடிகர் பிரசன்னா வே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத் தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்க ளாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய் து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவ ரும் இதுகுறித்து எந்த (more…)

திருமண வாழ்க்கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!!

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற (more…)

திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படும் திருமணங்கள்

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமண ங்கள், திடீரென பெண் களால் தடுத்து நிறு த்தப்படுகி ன்றன. இன்னொரு புறத்தில் 30 வயதை கட ந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்துபோன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என் னை வேண் டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங் கிறது..` என்று தங்களுக்குள் (more…)

நாக சைதன்யா என்னிடம் வந்து… – நடிகை அனுஷ்கா

நாக சைதன்யாவுக்கு, நான் வெறும் யோகா டீச்சர் மட்டும் தான், அவருக்கும், எனக்கும் வே று எதுவும் இல்லை என்று கூறுகி றார் அனுஷ்கா. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. ஏற்கனவே இவருக்கும் பிரபல டைரக்டர் ஒருவரும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தி வலம் வந்து கொ ண்டிருக்கையில், சில தினங்களு க்கு முன்னர் தெலுங்கு முன்ன ணி நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகனும், வளரும் நடிகருமான நா‌க சைதன்யாவுக்கும், அனுஷ்கா வுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுவிட்டதாக வதந் திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இது வெறும் வதந்தி என்று (more…)

திரிஷாவுக்கு நிச்சயதார்த்தமா?

த்ரிஷாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் இறங்கியுள்ளார் அவரது தயார் உமா கிருஷ்ணன். இந்நிலையில் அவரது திரு மணம் ‌குறித்து தினம் ஒரு வதந்தி வந்து கொண்டு தான் இருக் கிறது. ஆனால் இதை த்ரிஷாவும், அவரது தயாரும் மறுத்து வருகி ன்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் த்ரிஷாவுக்கு திருமணமாகி, குழந் தை இருக்கிறது என்று செய்திகள் வந் தது. இதற்கு த்ரிஷாக மிகுந்த கோப த்துடன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நி லையில் மீண்டும் ஒரு வதந்தி பரவத் தொடங்கியுள்ளது. ஆந்திர தொழி லதிபர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு நிச்சய தார்த்தம் நடந்ததாகவும், தற்போதைக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar