
காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது - தெரிந்துகொள்
அவரசரத்தில் அண்டாக்குள்ளேயே கை விட்டாலும் அது போகாது என்ற பழமொழி நம் தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. இதுகுறித்துதான் இங்கு காணவிருக்கிறோம்.
இன்றை வளர்ந்து வரும் நவநாகரீக சமூகத்தில் நிலவி வரும் பல விதமான புதுபுது சூழ்நிலைகளால் எதையும் நிதானித்து முடிவு செய்யும் நிலையில் பெரும்பாலான பெண்கள் இல்லை. பல செயல்களை அவர்கள், ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய திருப்பதால், அவசரம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம், அவசரத்தை உருவாக்கிவிடுகிறது. அவசரம், அந்த வேலையில் தெளிவற்ற நிலையை தோற்றுவிக்கிறது.
‘பெண்களிடம் நிதானம் குறைந்து, அவசரம் அதிகரித்து வருவதாக’ புதிய ஆய்வுகள் சொல்கின்றன.
யாராக இருந்தாலும் அவசர அவசரமாக சிந்திக்கும்போது முடிவெடுக்கும் திறன் குறையும். முடிவெடுத