Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நித்யானந்தா

நித்யானந்தாவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்

உலகம் முழுவதும் ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிறுவி வலம் வந்தவர் நித்யானந்தா. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நடத்திய அந்தரங் க சேட்டைகளால் சந்தி சிரிக்கும் அளவுக்கு வந்து விட்டார். காம களியாட்டம் போட்டாலும் காசு சம்பாதிப்பதிலும் குறியாக இருந்து ள்ளார். தனது உடன் பிறப்புகளை பங்குதாரர்களாக போட்டு ப்ளீஸ் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷ ன், நித்யானந்தா இன்வெஸ்ட்மெ ன்ட், ஆனந்தா பிஸ்னஸ் சொல் யூஷன் போன்ற பல நிறுவனங்க ளையும் தொடங்கி நடத்தி வருகி றார். இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் நிதி திரட்டி இருக்கிறார். குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாபட் லால் சாவ்லா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான தொழி ல் அதிபர். அவரது மனைவி பிரபலமான டாக்டர். இந்திய வம்சா வழி யினர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், கோடிகளில் புரண் டாலும் தாய் நாட்டு கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் (more…)

நித்தியானந்தாவுடன், பல பெண்கள் நெருக்க‍மாக இருக்கும் பல வீடியோக்க‍ள் உள்ள‍து – லெனின் கருப்ப‍ன் – நேரடி வீடியோ

நித்தியானந்தாவுடன், பல பெண்கள்  நெருக்க‍மாக இருக்கும் பல (more…)

படுக்கையறையில் நித்யானந்தா, ரஞ்சிதா வீடியோ காட்சி உண்மையே! – லெனின் கருப்ப‍ன்

நித்யானந்தாவின் படுக்கையறையில் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருந்த வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளி பரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தி யது. இந்த வீடியோ போலியான து என்றும் மார்பிங் செய்திருக் கிறார்கள் என்றும் நித்யானந்தா மறுத்து வந்தார். மேலும் இதை வைத்து தன்னிடம் சிலர் கோடிக் கணக்கில் பணம் பறிக்க முயன்ற தாகவும் புகார் கூறியிருந்தார்.   இதுகுறித்து கர்நாடக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்ற னர். இந்த வீடியோ உண்மையானதா இல்லையா என்பதை (more…)

நடிகை ரஞ்சிதாவுக்கு, 20 கோடி பேரம்: சாமியார் நித்யானந்தா

எனக்கு எதிராக பொய் வாக்குமூலம் அளிக்க, நடிகை ரஞ்சிதா வுக்கு, 20 கோடி ரூபாய் மற்றும் எம்.எல்.ஏ., சீட் தருவதாக பேரம் பேசப்பட்டது. இதற்கு நடிகை ரஞ் சிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கோர்ட்டில் தெரிவித் து, என்மீது போடப்பட்டுள்ள வழ க்கு பொய் வழக்கு என நிரூபிப் பேன்,'' என, சாமியார் நித்யானந் தா கூறினார். திருவண்ணாமலையில், கிரி வல ப்பாதையில் உள்ள நித்யானந்தா பீடத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எந்த வேலையை யும் துவங்கும் முன், திருவண் ணாமலைக்கு வந்து அருணாச்சலேஸ் வரரை தரிசித்து விட்டுச் செல்வது என் வழக்கம். இந்தியாவில் நாத்திகம் உள்ள தமிழகத் தில் தான், குடிப்பழக்கத்துக்கு அடிமையா னோர் எண்ணி க்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. என் மீது (more…)

மீண்டும் ரஞ்சிதா . . . .

தமிழ் சினிமாவில் கவுண்ட மனி, பாக்யராஜ், சுதாகர், பாண்டியன், கார்த்திக், ரேவதி, ராதா, ரேகா உள்ளிட்ட ஏராள மான திரை நட்சத்திர ங்கள் ‌அறிமுகப் படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதி ராஜா. இவர் அறிமுகப்படுத்திய அனைவரும் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்கள். அதேபோல் இவர் அறிமுகப்படுத்திய நடிகை தான் ரஞ்சிதா. நாடோடித் தென்றல் படத்தில் (more…)

ரஞ்சிதா புதிய புகார்: லெனின் கருப்பன் பேட்டி

சாமியார் நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா நெருக்மாக இருந்த வீடியோ காட்சி, தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா கற்பழித்து விட்டதாக அவரது சீடர் லெனின் கருப்பன் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் ரஞ்சிதா, தன்னை கற்பழிக்க முயன்றதாக லெனின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு வாரப்பத்திரிகை அளித்த பேட்டியில், ரஞ்சிதா, லெனின் மீது தொடரப்பட்ட வழக்கில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த பிரச்சினையாக இருந்தாலும் என் பெயரை (more…)