“பணத்திற்காக நடனம் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல!” – நடிகை நித்யா மேனன் கடும்தாக்கு
மும்பை, ஐதராபாத், சென்னை, டெல் லி உள்ளிட்ட நகரங்க ளில் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சி களில் நடிகைகளில் பலர் பங்கேற்று விடிய விடிய நட னம் ஆடினர். இந்த நடன நிகழ்ச்சியில் பிரியங்கா சோப் ரா சென்னை யில்உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆட பலகோடிவாங்கினார். நடிகை சார்மி ஐதராபாத்தில் ஆட பெ ரும் தொகை சம்பளமாக பெற்றார். இன்று இரவும் சில ஓட்டல்களில் நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கி ன்றன. இதனை நித்யாமேனன் கடு மையாக விமர்சித்துள்ளார். இவர் தமிழில் நூற்று என்பது, வெப்பம் போன்ற படங்களில் நடி த்துள்ளார். தற்போது சேரன் இயக்கத்தில் (more…)