Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நினைவாற்றல்

ஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு

ஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு

ஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு ஆட்டிறைச்சியில் ஆட்டின் தலைக்கறியை ஏன் சாப்பிடக் கூடாது என்பதை நேற்று பார்த்தோம். இன்று ஆட்டின் மூளையை (Mutton Brain / Goat Brain) சாப்பிடும் ஆண்களின் ஆண்மை விருத்திக்கும், தாது பலம் பெறுவதற்கும் சிறந்த உணவாக மூளை இருக்கும். மேலும் அவர்களின் உடல் குளிர்ச்சியடையும். நினைவாற்றலும் அதிகரிக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு, ஆட்டிறைச்சி, தலைக்கறி, மூளை, Mutton Brain, Goat Brain, ஆண்மை, தாது பலம், உடல், குளிர்ச்சி, நினைவாற்றல், விதை2விருட்சம், Mutton, Headache, Brain, Mutton Brain, Goat Brain, Muscle, Mineral Strength, Body, Cooling, Memory, vidhai2virutcham, vidhaitovirutcham

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி? நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி? மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், நினைவாற்றல் பற்றி (more…)

தினசரி சோயா பானம் குடித்து வந்தால்

தினசரி சோயா பானம் குடித்து வந்தால் . . . தினசரி சோயா பானம் குடித்து வந்தால் . . . பால் என்ற திரவ உணவை விரும்பாதவர்கள், அல்ல‍து பால் சாப்பிடக் கூடாதவர்கள் கூட இந்த (more…)

நினைவாற்றல் என்றால் என்ன? அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன?

நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன? ஒரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனா ல், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல் குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாட லின் முதல் வரியைத் தவிர. இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், (more…)

படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..!

நினைவாற்றல்... இது நமக்கான பெரும் வரப்பிரசாதம். நம்மு டைய தேர்வுஅமைப்புகளும், பணித் திற னும், நடைமுறை வாழ்க்கையும் நினைவாற்றல் திறனின் மேம்பாட்டுக்கு ஏற்ற வாறே அமைந்துள்ளன..சிறப்பு பெறுகின்றன! இங்கே, பள்ளி பொதுத்தேர்வுக்கு தயாரா கும் மாணவர்களுக்கு, நினைவாற்றல் திறனுக்கான நடைமுறை குறிப்புகளை தருகிறார், சர்வதேச நினைவாற்றல் பயிற்சி யாளர் ஜான் லூயிஸ். 17 வருடங்கள் முதுநிலை ஆசிரியராக இருந்து, தற்போது 5 ஆண்டு களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர் களுக்காக நினைவாற்றல் பயிற்சியளித்து வரும் ஜான் லூயிஸ், நான்கு முறை உலக நினை வாற்றல் சாம்பியன்ஷிப் வென்ற (more…)

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனை த்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்த வரை, மனம்தான் எல்லாம். மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடை யாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனை யை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ் வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் (more…)

அச்சச்சோ மறந்துச்சே – நினைவாற்றல்

அச்சச்சோ... மறந்து போச்சே ... இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும். வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரைத் தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களை பயன்படுத்தலாம். பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளை பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து
This is default text for notification bar
This is default text for notification bar