Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிபந்தனை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள். அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி "மகளே உனது மன வலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக் கொள் என்றார். "அப்பனே…எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்" என்று பெண் கெஞ்சினாள் பெண் புத்தி பின்புத்தி! உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான் "சரி குழந்தாய்! ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும். கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா" என்று கேட்டார். அவளோ அழகாய் சம்மதித்தாள். பகவான் கண்டிஷனை கூறினார். "இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்! ஆனால் உனக்கு கிடைப்பது போல் உன் மாமியாருக்கு பத்த

“நான் கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் தான் தமிழ்ப் படங்களில் நடிப்பேன்!” – நஸ்ரியா நிபந்தனை!

நையாண்டி திரைப்படத்தில் வரும் சாதாரண தொப்புள் காட் சியை பெரிய பிரச்சனையாக்கிய‌ப் பிறகு நஸ்ரியாநஸ்ரியா, பல திரைப்பட வாய்ப்பு க்களை இழந்து வருவதாக கோலிவுட்டி ல் எல்லோரும் நினைத்திருக்க‌ . ஆனால் நிலைமையோ வேறுவிதமாக இருக்கிறது. நீங்க காட்டுறதை காட்டுங்க, ஆனா உங்க கால்ஷீட் கெடைச்சா மட்டும் போதும் என்று இறங்கி வருகிறார்களாம் இயக்குனர்கள். நஸ்ரியா, ஜீவாவுக்கு ஒரு திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் இன்னொரு படத்திலும் (more…)

தி.மு.க.தொகுதி பங்கீடு தாமதம்: காங்கிரஸ் நிபந்தனையால்…

தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அப்போது எந்த முடியும்  எடுக்கப் படவில்லை. பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்தது என்று இரு தரப்பிலும் கூறப் பட்டது. அதன் பிறகு பா.ம.க. தலைவர் டாக்டர்  ராமதாஸ் கடந்த வாரம் தி.மு.க. தலை வர் முதல்-அமைச்சர் கருணா நிதியை சந்தித்தார். அன்றைய தினமே தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேரு வதாகவும், 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டது. தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சியினரும்  (more…)

காங்கிரஸ்: தி.மு.க. கூட்டணிக்கு 3 நிபந்தனை

தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கி  ணை ப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சி யின் ஐவர் குழு விதித் துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுக மான நிலையை ஏற்படுத்த, காங் கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தூதுவராக டி.ஆர்.பாலு, சோனி யாவை சந்திக்க உள்ளார். தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. துணைமுதல்வர் ஸ்டா லின் தலைமையிலான (more…)

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் ஆவேசம்

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் மீதான குற்றச் சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்' என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: (more…)

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சுக்கு நிபந்தனையின்கீழ் ஜாமீன்

அமெரிக்காவின் ரகசியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்த சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளரும் நிறுவன ருமான‌ ஜூலியன் அசாஞ்சுக்கு ஜாமீன் கிடைக்க கடும் நெருக்கடி இருந்த நிலையில் லண்டன் உயர்நீதி மன்றம், அவருக்கு  நிபந்தனையின் கீழ் ஜாமீன் வழங்கி  (more…)
This is default text for notification bar
This is default text for notification bar