
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?
கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா?
ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம்.
கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கருவளையம் :
கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக