Tuesday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிம்மதி

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்கள் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா? கவலையை விடுங்க• அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை. நல்ல தேங்காயை எடுத்து அதனை உடைத்து பிரதான வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டாலேபோதும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும். மாலை நேரத்தில் அந்த தேங்காயை எடுத்துப் பார்த்தால் அதன் உட்புறம் வியர்த்து பிசுபிசு வென்று இருக்கும். அந்த தேங்காயை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாமல் அதனை எடுத்து வீட்டில்இருந்து தூர இருக்கும் குப்பைத தொட்டியில் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வரவேண்டும். => சண்முக ஐயப்பன் #தேங

750000 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற H1b விசா நீட்டிப்புக் கொள்கையில்

7,50,000 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற எச்1பி விசா (H1B VISA) நீட்டிப்புக் கொள்கையில் 7,50,000 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் (America President, Trump) நிர்வாகம் எச்1பி விசா (H1B VISA) நீட்டிப்பு (more…)

அடுத்தது நீங்களா??? – வீடியோ

மிகவும் விரைவாக நகர்ந்து செல்லு ம் இக்காலப்பொழுதுகளில் வேலை ப்பளு, மன அழுத்தும், நிம்மதியின் மை என்பன ஏற்படுகின்றது. இதற்கு ஒரே ஒரு மருந்தாக சிரிப்பு மட்டுமே உள்ளது. இவ்வாறான பிரச்சினை களை தீர்ப்பதற்காக பல தொலைக் காட்சிகளில் நகைச்சுவை உணர்வு மிக்க நிகழ்ச்சிகளை வழங்குகின்றது. இதில் மிகவும் பிரபலமானது மறைந்து வைத்து (more…)

‘போதும்’கிற வார்த் தைதான் நிம்மதியின் முதல் புள்ளி!” – நடிகை நதியா

என் அம்மா – அப்பா இருவருமே வய சான பிறகும் ஒரிஜினல் வயசைக் கண்டு பிடிக்க முடியாத இளமையோடு இருக் காங்க. அதே பாரம்பரியம்தான் என் இள மைக்குக் காரணமா இருக்கலாம். 14, 10 வயசுல எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. கணவர், குழந் தைகளோடு ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷ மாக் கழிக்கி றதும் என் பொலிவுக்குக் காரணம்!” ”உடம்பை எப்படி இவ்வளவு ஃபிட்டா வெச்சிருக்கீங்க?” ”சிம்பிளான பயிற்சிகளைத் தொடர்ந்து பண்ணிட்டே இருப்பேன். சின்ன வயசுலயே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar