Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிரந்தர

கடன் வாங்கி வீடு வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

வீடு என்பது இன்றைக்கு அவசிய தேவை ஆகி விட்டது. IT வேலை கள் பெருகிய பின் இளம் வய தினர் பலரும் வீடு வாங்குகின் றனர். இதில் கிடைக்கும் விலை ஏற்றம் (Appreciation ) மற்றும் வரி சேமிப்பு (Tax savings) அவர்களை இவ் வாறு வீடு வாங்க வைக்கிற து. அநேகமாய் தங்கள் முழு பணத்தை வைத்து வீடு வாங் குவோர் வெகு சிலரே. பெரும் பாலும் வங்கி அல்லது வேறு இடத்தில் கடன் வாங்கி தான் வீடு வாங்குகின்றனர். இப்படி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ உங்கள் (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)

சிறுநீரகம் செயலிழந்தால். . . ., ஆண்மை / பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

டாக்டர் சௌந்தரராஜன் அவர்களால் ஓர் இணையத்தில் எழுதி வெளி வந்த‌து "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப் பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்ற வற்றைப் பார்ப்பதை விட அந்த வீட்டின் கழிப்பறை யைப் பார்த்தால் தெரிந்து விடும். அது போலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக் கியத்தோடு இருக்கி றோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத் துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத் தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறு நீரகத் துறையில் உலகின் மிக (more…)

திக்குவாய்க்கு நிரந்தர தீர்வு

மனிதனின் சிறப்புகளில் மொழி வழக்கும் ஒன்று. பேச முடிந்தாலும் மனிதர்களில் பலரு க்கு சரளமாக பேச்சு வராது. சிலரு க்கு திக்கித்திக்கி பேச வரும். இது ஒரு வித வியாதி. உலகில் 1 சதவீதம் பேர் திக்கு வாய் வியாதி யால் அவதிப் படுகிறார்கள். இவர்கள் பேசும்போது வார்த் தைகள் அரைகுறையாக வெளி வருவதோ, ஒரே வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவதோ, சில வார்த்தைகள் வராமலோ இருக்கலாம். இதுபோன்ற பாதிப்பு களுக்கு காரணமான ஜீன்கள் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் காதுகேளாமை மற்றும் உடலியல் தொடர்பு கோளாறுகள் ஆராய்ச்சி மையம் இது தொடர்பான ஆய்வில் (more…)